டாப் 10 இருசக்கர வாகனங்கள்‍ – மார்ச் 2018

2018ம் வருடம் மார்ச்  மாதம் இருசக்கர வாகனங்கள் விற்பனையில் முன்னணி வகித்த‌ டாப் 10 இருசக்கர வாகனங்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.

ஹீரோ ஸ்பிளென்டர் நீண்ட நாட்களுக்குப் பின் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

வ. எண் நிறுவனம் மாடல் எண்ணிக்கை
1 ஹீரோ ஸ்பிளென்டர் 2,62,232
2  ஹோண்டா  ஆக்டிவா 2,07,536
3 ஹீரோ எச்.எஃப்.டீலக்ஸ் 1,83,162
4 ஹீரோ பேச‌ன் 1,05,214
5 ஹோண்டா சைன் 81,770
6 டி.வி.எஸ் எக்ஸ்.எல்.சூப்பர் 78,413
7 ஹீரோ கிளாமர் 72,054
8 டி.வி.எஸ் ஜுபிடர் 65,308
9 பஜாஜ் பல்சர் 53,507
10 ராயல் என்பீல்டு கிளாஸிக் 350 50,111

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது