டாப் 10 கார்கள் – ஜனவரி 2018

2018ம் வருடம் ஜனவரி மாதம் கார் விற்பனையில் முன்னணி வகித்த‌ டாப் 10 கார்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த முறை டாடா டியாகோ கார் மீண்டும் டாப் 10ல் இடம் பெறுகிறது.

 

வ. எண் நிறுவனம் மாடல் எண்ணிக்கை
1 மாருதி சுஸூகி டிசையர் 22,540
2 மாருதி சுஸூகி ஆல்ட்டோ 19,134
3 மாருதி சுஸூகி பலேனோ 17,770
4 மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் 14,445
5 மாருதி சுஸூகி வேகன்ஆர் 14,182
6 ஹூண்டாய் கிராண்ட் ஐ10 12,109
7 மாருதி சுஸூகி விட்டாரா 11,785
8 ஹூண்டாய் எலைட் ஐ20 9,650
9 ஹூண்டாய் க்ரெட்டா 9,284
10 டாடா டியாகோ 8,287

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது