டாப் 10 கார்கள் – மார்ச் 2018

2018ம் வருடம் மார்ச்  மாதம் கார் விற்பனையில் முன்னணி வகித்த‌ டாப் 10 கார்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.

 

வ. எண் நிறுவனம் மாடல் எண்ணிக்கை
1 மாருதி சுஸூகி ஆல்ட்டோ 23,303
2 மாருதி சுஸூகி டிசையர் 22,195
3 மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் 19,207
4 மாருதி சுஸூகி  பலேனோ 16,254
5 மாருதி சுஸூகி வேகன்ஆர் 14,208
6 ஹூண்டாய் எலைட் ஐ20 13,319
7 மாருதி சுஸூகி விட்டாரா 13,147
8 ஹூண்டாய் கிராண்ட் ஐ10 12,476
9 ஹூண்டாய் க்ரெட்டா 10,011
10 மகிந்திரா பொலிரோ 9,104

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.