திருக்குறள் அதிசயங்கள்

திருக்குறள் இதுவரை 26 மொழிகளில் வெளிவந்துள்ளது

திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்

திருக்குறளில் தமிழ் என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை

திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள் – 42,194

திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-ல் 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை

திருக்குறளில் இடம் பெற்றுள்ள இருமலர்கள் – அனிச்சம், குவளை

திருக்குறளில் இடம் பெற்றுள்ள ஒரே பழம் – நெருஞ்சிப்பழம்

திருக்குறளில் இடம் பெற்றுள்ள ஒரே விதை – குன்றிமணி

திருக்குறளில் பயன்படுத்தாத ஒரே உயிரெழுத்து – ஒள

திருக்குறளில் இடம் பெற்றுள்ள இரண்டு மரங்கள் – பனை, மூங்கில்

திருக்குறளில் அதிக பயன்படுத்தப்பட்டுள்ள ஒரே எழுத்து – னி (1705 தடவை)

திருக்குறளில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள் – ளீ, ங

திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண் – ஒன்பது

 

2 Replies to “திருக்குறள் அதிசயங்கள்”

  1. திருக்குறள் முழுவதும் உள்ள குறட்பாக்களில் னி எத்தனை முறை ந்துள்ளது. நான் கணக்கிட்டதில் 126 முறை மட்டுமே. விபரம் தரவும். வாழ்த்துகள்.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.