கற்றுக் கறவை கணங்கள் பலகறந்து

கற்றுக் கறவை கணங்கள் பலகறந்து

கற்றுக் கறவை கணங்கள் பலகறந்து என்ற பாடல்  ஆண்டாள் நாச்சியார்  அருளிய  திருப்பாவையின் பதினொன்றாவது பாசுரம் ஆகும்.

கூட்டு வழிபாடு உடலுக்கும், உள்ளத்திற்கும் புத்துணர்ச்சி அளிக்கும். ஆதலால் கூட்டு வழிபாட்டில் பங்கு கொள்ள தோழியை அழைப்பதாக, உலக மக்களை ஆண்டாள் வலியுறுத்துகிறார் என்பதை இப்பாசுரம் விளக்குகிறது. Continue reading “கற்றுக் கறவை கணங்கள் பலகறந்து”

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மானாய்

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மானாய்

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மானாய் என்ற பாடல் கோதை நாச்சியார் ஆண்டாள் அருளிய திருப்பாவையின் பத்தாவது பாசுரம் ஆகும்.

மார்கழி நோன்பினை நோற்பதால் நாராயணனின் அருளால் வீடுபேறு கிடைக்கும்.

அப்படிப்பட்ட பாக்கியம் பெற்ற பெண்ணே, உன்னுடைய நீண்ட உறக்கத்தில் இருந்து விழித்து எழுந்து கதவைத் திறப்பாயாக என்று எழுப்புவதாக அமைந்த பாசுரம் இது.

Continue reading “நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மானாய்”

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய‌

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்குஎரிய

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய‌ என்ற பாடல் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் அருளிய  கோதை தமிழ் எனப் போற்றப்படும் திருப்பாவையின் ஒன்பதாவது பாசுரம் ஆகும்.

இந்த உலகில் உள்ள இன்பங்கள் எல்லாம் நிலையானவை என்று எண்ணி உலக மக்கள் அதில் மூழ்கி இருக்கின்றனர். அவை நிலையானவை அல்ல. திருமாலே நிலையானவர்.

ஆதலால் இறைவனைப் போற்றிப் பாடி, நிலையான இன்பத்தைப் பெற வாருங்கள் என்று இப்பாசுரம் அழைக்கிறது.

Continue reading “தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய‌”

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு

‘கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு’ என்ற பாடல் கோதை நாச்சியார் ஆண்டாள் அருளிய  கொஞ்சும் தமிழ் என போற்றப்படும் திருப்பாவையின் எட்டாவது பாசுரம் ஆகும்.

பாவை நோன்பின் போது கண்ணனின் வீரச்செயல்களைப் புகழ்ந்து பாடினால் அவன் நமக்கு விரும்பிய பலனைத் தருவான்.

விடிந்து கொண்டிருக்கும் இவ்வேளையில், கண்ணனின் புகழினைப் பாட உன்னுடைய உறக்கத்தை கலைத்து விட்டு வா என்று தூங்கிக் கொண்டிருக்கும் பெண்ணை அழைக்கும் பாசுரம் அழைக்கும் பாசுரம். Continue reading “கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு”