யார் வல்லவன்?

யார் வல்லவன்?

ஏமாற்றுக்கார தந்திரசாலியை தன்னுடைய சாமர்த்தியத்தால் வெற்றி பெற்ற சிறுவனைப் பற்றி அறிந்து கொள்ள யார் வல்லவன்? என்ற இந்த சீனதேசத்துக் கதையைப் படியுங்கள். Continue reading “யார் வல்லவன்?”

புத்திசாலி தவளை

தவளை

புத்திசாலி தவளை என்பது சீன தேசக் குட்டிக் கதையாகும்.

முகில்வனம் என்றொரு காடு இருந்தது. அதில் தங்கப்பன் என்ற பெரிய தவளை ஒன்று வாழ்ந்து வந்தது. அது மிகவும் சாமர்த்தியமானது.

ஒரு முறை புலி புண்ணியகோடி தவளை தங்கப்பனைப் பார்த்தது. புலி புண்ணியகோடி அதற்கு முன்னர் அவ்வளவு பெரிய தவளையைப் பார்த்து இல்லை. எனவே தவளை தங்கப்பனைப் பார்த்து “நீ யார்?” என்று புலி புண்ணியகோடி கேட்டது.

அதற்கு தவளை தங்கப்பன் “நான் தவளைகளின் அரசன். எனது பெயர் தங்கப்பன். நான் பல அதிசயங்களைச் செய்து காட்டுவேன்.” என்று கூறியது. Continue reading “புத்திசாலி தவளை”

மந்திரத் தொப்பி

மந்திர தொப்பி

மந்திரத் தொப்பி என்ற இக்கதை ஜப்பானிய நாடோடிக் கதையாகும். இறைவன் எல்லோருக்கும் எல்லா நிலையிலும் உதவுவார் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். வாருங்கள் கதையைப் பார்ப்போம். Continue reading “மந்திரத் தொப்பி”

பறக்கும் பலூன் – அறிவியல் குறுங்கதை

பறக்கும் பலூன்

உழவர் திருநாள்  விடுமுறை முடிந்து, அன்றுதான் பள்ளி திறந்தது. முதல்வகுப்பே, அறிவியல் ஆசிரியர் வேதிவாசனின் வகுப்பு என்பதால், மாணவர்கள் ஆர்வத்தோடும் உற்சாகத்தோடும் அமர்ந்திருந்தனர். Continue reading “பறக்கும் பலூன் – அறிவியல் குறுங்கதை”

எறும்பு சொன்ன பாடம்

எறும்பு சொன்ன பாடம்

எறும்பு சொன்ன பாடம் என்பது எல்லா மனிதருக்கும் ஏற்ற பாடம். அது என்ன என்று அறிய தொடர்ந்து படியுங்கள்

ஒரு அழகிய மலர்வனத்தில் எறும்பு ஏகாம்பரமும், வெட்டுக்கிளி வெள்ளியங்கிரியும் நண்பர்களாக வசித்து வந்தனர். Continue reading “எறும்பு சொன்ன பாடம்”