உடல் உள்ளுறுப்புகளின் நடுக்கம்

நமது சில தவறான செயல்பாடுகள் உடல் உள்ளுப்புகளின் நடுக்கம் ஏற்படக் காரணமாகின்றன. இந்த செயல்பாடுகள் தொடரும் போது உள்ளுறுப்புகளில் பெரும் பாதிப்பினை உண்டாக்கி விடுகின்றன. நமது செயல்பாடுகள் எவ்வாறு உள்ளுறுப்புகளைப் பாதிக்கின்றன என்று பார்ப்போம். Continue reading “உடல் உள்ளுறுப்புகளின் நடுக்கம்”

உடனடி ஆற்றலைத் தரும் நெய்

நெய்

நெய் நம்முடைய பண்பாட்டில், பயன்பாட்டில் ஒன்றிப் போன முக்கியமான பொருளாகும். இதனை மற்ற பொருள்களுடன் சேர்க்கும்போது அப்பொருள்கள் கெட்டுப் போவதில்லை. Continue reading “உடனடி ஆற்றலைத் தரும் நெய்”

விட்டமின் என்னும் உயிர்மூலம்

விட்டமின் என்னும் உயிர்மூலம் நமது உடலின் இயல்பான வளர்ச்சி மற்றும் செயல்பாட்டிற்கு குறைந்த அளவு தேவைப்படும் இன்றியமையாத கரிமப்பொருள் ஆகும். Continue reading “விட்டமின் என்னும் உயிர்மூலம்”

வெண்ணெய் என்னும் மாமருந்து

வெண்ணெய் என்றவுடன் கார்மேகக் கண்ணனே நினைவில் நிற்பார். கண்ணனுக்குப் பிடித்த வெண்ணெய் நிறையப் பேர்களை தன் ரசிகர்களாகக் கொண்டுள்ளது. Continue reading “வெண்ணெய் என்னும் மாமருந்து”

புரதமூலம் தயிர்

தயிர்

தயிர் பாலினை உறை ஊற்றினால் கிடைக்கும் பொருள் என்பது எல்லோருக்கும் பொதுவாக தெரிந்த விசயம். இது எவ்வாறு பெறப்பட்டது?.ஏன் நம்முடைய உணவில் கட்டாயம் இது இடம் பெற வேண்டும்? என பல்வேறு விசயங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். Continue reading “புரதமூலம் தயிர்”