சிறுகுறிஞ்சான் – மருத்துவ பயன்கள்

சிறுகுறிஞ்சான்

சிறுகுறிஞ்சான் இலை, பித்தம் பெருக்கும்; தும்மல் உண்டாக்கும்; வாந்தியுண்டாக்கும்; நஞ்சு முறிக்கும். வேர், வாந்தியுண்டாக்கும்; காய்ச்சல் போக்கும்; நஞ்சு முறிக்கும்; பசியைத் தூண்டி சூட்டைத் தணிக்கும்; நரம்புகளைப் பலப்படுத்தும்.

Continue reading “சிறுகுறிஞ்சான் – மருத்துவ பயன்கள்”

கரிசலாங்கண்ணி – மருத்துவ பயன்கள்

கரிசலாங்கண்ணி

கரிசலாங்கண்ணி கல்லீரலை உறுதிப்படுத்தும்; வீக்கத்தைக் குறைக்கும்; காமாலையைக் குணப்படுத்தும்; உடலைப் பலமாக்கும்; மலமிளக்கும்; ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும்; முடி வளர்ச்சியைத் தூண்டும். Continue reading “கரிசலாங்கண்ணி – மருத்துவ பயன்கள்”

சடா மாஞ்சில் – மருத்துவ பயன்கள்

காக்கை வலிப்பு

சடா மாஞ்சில் வேர் காரச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. மிகுந்த மணமுள்ளது. உடல் வெப்பத்தை அதிகரிக்கும்; மூச்சு இரைப்பைக் கட்டுப்படுத்தும்; சிறு நீர் பெருக்கும்; கோழையகற்றும்: சிலந்தி, நஞ்சு, காய்ச்சல், உட்சூடு, வாய்வு, கழிச்சல், கண் நோய்கள், இருமல், இரைப்பு போன்றவற்றை குணமாக்கப் பயன்படுகின்றது. Continue reading “சடா மாஞ்சில் – மருத்துவ பயன்கள்”

கல்யாண முருங்கை – மருத்துவ பயன்கள்

கல்யாண முருங்கை

கல்யாண முருங்கை பொதுவாக வயிற்றுப்புழுக்களைக் கொல்லும் பண்பினைக் கொண்டுள்ளது. இலை, சிறுநீர் பெருக்கும்; மலமிளக்கும்; தாய்ப்பால் பெருக்கும்; மாதவிலக்கைத் தூண்டும்; உடல் பலத்தை அதிகரிக்கும். பூக்கள், கருப்பையை சுத்தமாக்கும். பட்டை, கோழையகற்றும்; காய்ச்சல் நீக்கும்; குடற்புழுக்களைக் கொல்லும். விதை, மலமிளக்கும். Continue reading “கல்யாண முருங்கை – மருத்துவ பயன்கள்”

கொட்டைக்கரந்தை – மருத்துவ பயன்கள்

கொட்டைக்கரந்தை

கொட்டைக்கரந்தை உடலை பலப்படுத்தும்; குளிர்ச்சியுண்டாக்கும்; வாதத்தைக் குணமாக்கும், மலமிளக்கும். இலை, பூக்கள், உடலை பலப்படுத்தும்; குடல் புண்களை ஆற்றும். விதை, வேர், பசியைத் தூண்டும்; குடல் புழுக்களைக் கொல்லும். Continue reading “கொட்டைக்கரந்தை – மருத்துவ பயன்கள்”