துவரை – ஓர் உன்னத உணவு

துவரை

துவரை நம்முடைய பராம்பரிய சமையலான சாம்பாரில் சேர்க்கப்படும் முக்கியமான மூலப்பொருளாகும். இது பரவலாக கெட்டியாகப் பருப்பாக வைத்து நெய் அல்லது மிளகு ரசத்துடன் உண்ணப்படுகிறது. Continue reading “துவரை – ஓர் உன்னத உணவு”

பூம்பருப்பு சுண்டல் செய்வது எப்படி?

பூம்பருப்பு சுண்டல்

பூம்பருப்பு சுண்டல் நவராத்திரி வழிபாடு, விநாயகர் சதுர்த்தி வழிபாடு, ஐயப்பன் வழிபாடு உள்ளிட்ட எல்லா தெய்வங்களின் வழிபாட்டிலும் சமைத்து படைத்து வழிபட ஏற்றது.

என்னுடைய சிறுவயதில் ஐயப்பன் வழிபாட்டில் பஜனைக் கூட்டம் முடிந்ததும் இதனை சாப்பிட்ட ஞாபகம் இருக்கிறது. அதனுடைய சுவையும் மணமும் இன்றைக்கும் என் நினைவில் நிற்கிறது. Continue reading “பூம்பருப்பு சுண்டல் செய்வது எப்படி?”

வாழைக்காய் கடலைப்பருப்பு குழம்பு செய்வது எப்படி?

வாழைக்காய் கடலைப்பருப்பு குழம்பு

வாழைக்காய் கடலைப்பருப்பு குழம்பு என்பது மிகவும் ருசியான குழம்பு வகைகளுள் ஒன்று.

எங்கள் ஊரில் குருபூஜையின் முடிவின் அன்னதானத்தில் இதனை வைத்து பரிமாறுவர். இதனுடன் மிளகு ரசம் ஊற்றி சாப்பிட அவ்வளவு அருமையாக இருக்கும். Continue reading “வாழைக்காய் கடலைப்பருப்பு குழம்பு செய்வது எப்படி?”

கோதுமை – மனிதனுக்கான தாவரப் புரதம்

கோதுமை

கோதுமை இன்றைக்கு உலக மக்களின் முக்கிய உணவுப் பொருளாகும். இது உலகில் அதிகம் பயிர் செய்யப்படும் பயிர்களில் இரண்டாவது இடத்தைப் பெறுகிறது. Continue reading “கோதுமை – மனிதனுக்கான தாவரப் புரதம்”

ரவா உப்புமா செய்வது எப்படி?

சுவையான ரவா உப்புமா

ரவா உப்புமா என்பது எளிதாகச் செய்யக் கூடிய சிற்றுண்டி வகையாகும்.

இதனை தயார் செய்ய சிறிது நேரமே பிடிப்பதால் அவசரத்திற்கு இதனை செய்து அசத்தலாம்.

இனி சுவையான ரவா உப்புமா செய்முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “ரவா உப்புமா செய்வது எப்படி?”