நீட் தேர்வு – தற்கொலை தீர்வல்ல‌ – ஒரு நிமிடம் யோசி

காலைச் சூரியன்

நீட் தேர்வு மட்டுமல்ல, எந்தப் பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வல்ல என்பதை உணர்ந்து கொள்வோம்.

நீட் தேர்வு முடிவுகளை எதிர்கொள்ள முடியாமல் மாணவ‌ மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட வேதனையான செய்திகள் கடந்த வாரம் வந்த வண்ணம் இருந்தன.

சம நிலை இல்லாத போட்டி, தயார் செய்யப் போதுமான நேரமின்மை, போதுமான பணமின்மை மற்றும் பல காரணங்களால் நாம் தோற்றுப் போயிருக்கலாம்.

ஆனால் அதற்கான தீர்வு தற்கொலை அல்ல.

தோல்வி தடைக்கல் அல்ல; படிக்கல்.

நீட் தேர்வில் தோற்றுப் போன மாணவ மாணவிகளுக்கான ஒரு கடிதம்.

Continue reading “நீட் தேர்வு – தற்கொலை தீர்வல்ல‌ – ஒரு நிமிடம் யோசி”

தமிழக அரசியல் தலைவர்களுக்கு சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வு

ஆற்று மணல்

கடந்த வாரக் கருத்துக் கணிப்பு முடிவு:

தமிழக அரசியல் தலைவர்களுக்கு சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வு

இல்லை : 94% (30 வாக்குகள்)

உள்ளது : 6% (2 வாக்குகள்)

பொறியியல் கல்லூரிகளின் தரவரிசை 2018

இந்திய தொழில்நுட்ப நிறுவனம், சென்னை

பொறியியல் கல்லூரிகளின் தரவரிசை 2018 பட்டியலில் முதல் 100 இடங்களில் தமிழ்நாட்டினைச் சார்ந்த 19 கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன. Continue reading “பொறியியல் கல்லூரிகளின் தரவரிசை 2018”

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு துயரம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு துயரம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு துயரம் நம் நெஞ்சைப் பிளக்கக் கூடியது. தம் சொந்த மண்ணில் சுற்றுப்புற சீர்கேடிற்கு எதிராகப் போராடிய மக்களில் 13 பேர் காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது தமிழக வரலாற்றில் ஒரு பெருந்துயரம்.

இத்தகைய ஒரு நிகழ்ச்சி இனி எப்போதும் தமிழகத்தில் நிகழக்கூடாது என அனைவரும் சிந்திக்க வேண்டும்; செயல்பட வேண்டும்.

Continue reading “தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு துயரம்”