தேவை நீதிபதிகள்

தேவை நீதிபதிகள்

தேவை நீதிபதிகள்; ஏனென்றால் நீதி தேவை என்றால் நீதிபதிகள் தேவை. இதை அரசு உணர வேண்டும்.

ஆல மரத்தடியில் நீதி கிடைத்தது போய் அரசின் மூலம் தான் நீதி கிடைக்க வேண்டும் என்ற நிலைக்கு வந்து விட்டோம். Continue reading “தேவை நீதிபதிகள்”

காமராஜ‌ரிடமிருந்து படிக்க வேண்டியவை

காமராஜர்

தான் படிக்காவிட்டாலும் நாட்டில் உள்ள இளைய தலைமுறையினர் அனைவரும் படிக்க வேண்டி உழைத்தவர் காமராஜ‌ர். அந்த படிக்காத மேதையிடம் இருந்து நாம் படிக்க வேண்டிய ஐந்து விசயங்கள். Continue reading “காமராஜ‌ரிடமிருந்து படிக்க வேண்டியவை”

சுவாதி கொலைக்கு தமிழ் சினிமா காரணமா?

எங்கும் சுவாதி எதிலும் சுவாதி என்று ஒரு வாரம் ஓடி விட்டது. சுவாதியைக் கொலை செய்தவன் யார் என்ற மர்மம் விலகிவிட்டது. ராம்குமார் என்ற இளைஞன் கொலையாளி என்று அவனைக் காவலர் கைது செய்திருக்கின்றனர். Continue reading “சுவாதி கொலைக்கு தமிழ் சினிமா காரணமா?”

இந்திய பொதுத்துறை வங்கிகள்

பாரத ஸ்டேட் வங்கி

இந்திய பொதுத்துறை வங்கிகள் இந்திய வங்கித்துறையில் கிட்டத்தட்ட 75% பங்களிப்பு செய்து வருகின்றன. அவை இந்திய மக்களுக்கு மிகக்குறைந்த கட்டணத்தில் நல்ல சேவையளித்து வருகின்றன. Continue reading “இந்திய பொதுத்துறை வங்கிகள்”