இந்தியாவே உன்பெயர் மாசோ

இந்தியாவே உன்பெயர் மாசோ என்று எண்ணும் அளவுக்கு அண்மையில் வெளியிட்ட உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை உள்ளது.

உலகில் அதிக காற்று மாசுபாடு அடைந்துள்ள நகரங்கள் பற்றிய பட்டியலை உலக சுகாதார நிறுவனம் 02.05.2018 அன்று வெளியிட்டுள்ளது. Continue reading “இந்தியாவே உன்பெயர் மாசோ”

மரம் என்னும் அட்சயபாத்திரம்

அகன்ற இலைக் காடுகள்

மரம் என்னும் அட்சயபாத்திரம் என்பதை நாம் எல்லோரும் இன்றைக்கு அவசியம் தெரிந்து செயல்பட வேண்டும். ஏனெனில் மரங்கள் நமக்கு பல நன்மைகளைத் தருகின்றன. எல்லாவற்றையும் விட நாம் உயிர் வாழ இன்றியமையாத ஆக்ஸிஜனைத் தருகின்றன. Continue reading “மரம் என்னும் அட்சயபாத்திரம்”

அஞ்சுக்கு இரண்டு பழுதில்லை

கழுதை

அஞ்சுக்கு இரண்டு பழுதில்லை என்ற பழமொழியை கூட்டத்தில் வயதான பெண் ஒருத்தி கூறுவதை கழுதைக்குட்டி கதிர் கேட்டது. பழமொழி குறித்த வேறு ஏதேனும் செய்திகள் கிடைக்கிறதா என்று ஆர்வமுடன் கூட்டத்தினர் கூறுவதைக் கேட்கலானது. Continue reading “அஞ்சுக்கு இரண்டு பழுதில்லை”

உலகின் பச்சை நுரையீரல் ஈரநிலம்

ஈரநிலம்

நீரால் சூழப்பட்ட நிலப்பகுதி அல்லது நீரில் மூழ்கிய நிலப்பகுதி ஈரநிலம் என்று அழைக்கப்படுகிறது.

ஈரநிலத்திற்கான நீரானது நிலத்தடியிலிருக்கும் ஊற்றிலிருந்தோ, மழைநீரிலிருந்தோ, கடல்நீரிலிருந்தோ பெறப்படுகிறது. ஈரநிலம் நில வாழிடத்தின் முக்கியமான ஒன்றாகும். Continue reading “உலகின் பச்சை நுரையீரல் ஈரநிலம்”