ஆப்பிரிக்கா சவானாவின் பிரபலமான பறவைகள்

ஆப்பிரிக்கா சவானாவின் பிரபலமான பறவைகள்

ஆப்பிரிக்கா சவானாவின் பிரபலமான பறவைகள் மிக அழகானவை.

ஆப்பிரிக்காவில் உள்ள சவானா புல்வெளி, பல்வேறு விலங்குகள் மற்றும் தாவரங்களைக் கொண்டு, பல்லுயிர் தன்மை மிக்கதாக விளங்குகிறது. Continue reading “ஆப்பிரிக்கா சவானாவின் பிரபலமான பறவைகள்”

விலங்குகளின் சமூக இடைவெளி பற்றி அறிவோம்

விலங்குகளின் சமூக இடைவெளி

இன்றைக்கு கொரோனா என்ற வைரஸ் தொற்று நோய் காரணமாக, மக்கள் எல்லோரும் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மனிதர்கள் மட்டுமல்லாமல் விலங்குகளும் தொற்றுநோய் பரவுவதைத் தவிர்க்க, சமூக இடைவெளியைப் பின்பற்றுகின்றன.

அதனை விளக்குவதே விலங்குகளின் சமூக இடைவெளி – ஓர் அறிமுகம் என்ற இக்கட்டுரை. Continue reading “விலங்குகளின் சமூக இடைவெளி பற்றி அறிவோம்”

உலகின் டாப் 10 பெரிய தீவுகள்

போர்னியோ

உலகின் டாப் 10 பெரிய தீவுகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

தீவுகள் என்பவை நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்டவை ஆகும்.

ஆஸ்திரேலியா உலகின் மிகப்பெரிய தீவாக இருந்தாலும், அது கண்டமாகவே கருதப்படுகிறது. இனி டாப் 10 பெரிய தீவுகள் பற்றிப் பார்ப்போம். Continue reading “உலகின் டாப் 10 பெரிய தீவுகள்”

உலகின் டாப் 10 மழைக்காடு

நியூகினியா மழைக்காடு

உலகின் டாப் 10 மழைக்காடு பற்றிப் பார்ப்போம். மழைக்காடுகள் அதிகளவு ஆக்ஸிஜனை வழங்குவதால் உலகின் நுரையீரல் என்று அழைக்கப்படுகின்றன.

இவை சுற்றுசூழலுக்கு அவசியமான முக்கியமான உயிர்தொகுதியாக உள்ளன. உலகின் 50 சதவீத உயிரினங்கள் இக்காடுகளில் காணப்படுகின்றன.

வானிலை மற்றும் சுற்றுசூழலின் வெப்பநிலை கட்டுப்பாட்டாளர்களாக மழைக்காடுகள் விளங்குகின்றன.

Continue reading “உலகின் டாப் 10 மழைக்காடு”