உமா x உமா

உமாX உமா

“கடற்கரையோரம் நடக்கின்ற காதல் கல்யாணத்தில் முடிவது எதிர் நீச்சல்” என்ற பாடலை நிராகரிக்கும் வண்ணம் உமா மகேஸ்வரனும் உமா மகேஸ்வரியும் திருமணம் செய்ய முடிவெடுத்தபோது, கல்யாண பத்திரிக்கையில் அவர்கள் பெயர் பொருத்தம் பார்த்து அனைவரும் ஆச்சரியம் அடைந்து வாழ்த்தி மகிழ்ந்தனர்.

ஆனால் அவர்கள் நிஜ வாழ்க்கைப் பொருத்தம் ஏழாம் பொருத்தம்!

Continue reading “உமா x உமா”

மரம்

எம்.எல்.ஏ மீராநந்தனுக்கு அமைச்சர் பதவி கிடைத்தபோது ஊரே மகிழ்திருந்தது.

முன்பு அரசு கலைக்கல்லூரியில் அவர் படித்தவர் என்பதால் கல்லூரி ஆண்டு விழாவிற்கு அவரை சிறப்பு விருந்தினராக அழைத்தார்கள். அவரும் வருவதாக சம்மதித்தார்.

Continue reading “மரம்”

1 நன்றிக்கு 2 மன்னிக்கவும்

1 நன்றிக்கு 2 மன்னிக்கவும்

“குட் மார்னிங் மிஸ்டர் மூர்த்தி சார்! என்ன ஒரு வாரமா வாக்கிங் வரல. மகள பாக்க பெங்களூர் போனீங்களா?”

“வெரி குட் மார்னிங் செந்தில் சார்! வீட்டுக்கார அம்மாக்கு லோ பிபி ஆயிடுச்சு. ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி நேத்து தான் வீட்டுக்கு வந்தோம்”

“அடடா! இப்ப எப்படி இருக்காங்க மூர்த்தி சார்?”

Continue reading “1 நன்றிக்கு 2 மன்னிக்கவும்”

செத்தாண்டா சேகரு!

கைகால்களைப் பரத்திப் போட்டபடி சற்றே வாய் திறந்திருக்க லேசானக் குறட்டையோடு மல்லாந்து படுத்தபடி தூங்கிக் கொண்டிருந்தான் சேகர்.

Continue reading “செத்தாண்டா சேகரு!”

செவ்வாய் தோஷம்!

செவ்வாய் தோஷம்

சென்னையிலிருந்து உற்சாகமாகப் புறப்படத் தயாராயிருந்த சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் படபடப்புடன் ஏறி, ஏ.சி. மூன்றடுக்கு கோச்சில் இட்லி, சட்னி, தயிர் சாதம் சகிதம் ஒரே ஒரு “பேக் பேக்”குடன் முரளியும் ரமாவும் அமர்ந்தனர்.

Continue reading “செவ்வாய் தோஷம்!”