காணாமல் போகும் தத்துவங்களும் கானல் நீரான தத்துவவாதிகளும் – 4

நோக்கம் மாறிய உணவு முறை

தமிழர் உணவு முறை தடம் மாறி விட்டது. அது சரிதானா?

நோக்கம் மாறிய உணவு முறை

தமிழர் சமையல், பல நூற்றாண்டுகளாக தென் இந்தியா, இலங்கை மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் தமிழர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட, உலகின் சிறந்த சமையல்களில் ஒன்றாகும்.

Continue reading “காணாமல் போகும் தத்துவங்களும் கானல் நீரான தத்துவவாதிகளும் – 4”

ஒரு தேனான விஷயம்! – ஜானகி எஸ்.ராஜ்

ஒரு தேனான விஷயம்

தேனீக்களால் பல்வேறு மலர்களிலிருந்து தேன் சேகரிக்கப்படுகிறது என்பது தெரிந்த விஷயமே.

‘தேன் உடல் ஆரோக்கியத்தை சீர்படுத்தி நீண்ட ஆயுளுடன் நாம் வாழ பயன்படுகிறது’ என்கிறார் இயற்கை விஞ்ஞான தந்தை அரிஸ்டாடில்.

Continue reading “ஒரு தேனான விஷயம்! – ஜானகி எஸ்.ராஜ்”

கோதுமை வெஜ் பப்ஸ் செய்வது எப்படி?

கோதுமை வெஜ் பப்ஸ்

கோதுமை வெஜ் பப்ஸ் அருமையான சிற்றுண்டி ஆகும். பொதுவாக ‘பப்ஸ்’ மைதா மாவில் செய்யப்படும் உணவுப் பொருள்.

மேலும் பப்ஸ் செய்வதற்கு மைதா மாவினை மெல்லிய வட்டவடிமாக சப்பாத்தி போல் விரித்து ஸீட்ஸ் தயார் செய்து பிரிட்ஜில் ஆறு மணி நேரம் வைத்து பின்னர் பயன்படுத்துவர்.

ஆனால் கோதுமை பப்ஸ் செய்யும் போது கோதுமை ஸீட்ஸ்களை பிரிட்ஜில் வைக்கத் தேவையில்லை.

Continue reading “கோதுமை வெஜ் பப்ஸ் செய்வது எப்படி?”

உணவு – இராசபாளையம் முருகேசன்

உணவு என்பது நிலமும் நீரும் என

நம் முன்னோர்கள் சொன்னதுண்டு…

சோறு தந்து பெயர் பெயர் பெற்ற

பெருஞ்சோற்றுதியன் வரலாறு இங்குண்டு…

Continue reading “உணவு – இராசபாளையம் முருகேசன்”