பஞ்ச காவ்யா – இயற்கை பயிர் ஊக்கி

பஞ்ச காவ்யா

பஞ்ச காவ்யா என்பது பயிர்களின் வளர்ச்சிக்கு ஊட்டச் சத்தாகவும், பூச்சிகளை விரட்டுவதற்கும் பயன்படுகிறது. கால் நடைகளுக்கும் கொடுத்தால் அவற்றின் நோய் எதிர்ப்பாற்றல் பெருகுகிறது. Continue reading “பஞ்ச காவ்யா – இயற்கை பயிர் ஊக்கி”

கீரைவடை செய்வது எப்படி?

கீரைவடை

மழைகாலத்தின் மாலை நேரத்தில் காரசாரமாக‌ சாப்பிட்டா நல்லா இருக்கும் என நிறைய பேர் நினைப்பதுண்டு. கொஞ்சம் சுவையாகவும், அதே நேரத்தில் ஆரோக்கியமாகவும் செய்து கொடுத்தால் செய்பவர்களுக்கும் சந்தோசம், சாப்பிடுவர்களும் உற்சாகம். சுவையான கீரைவடை செய்வது எப்படி என்று பார்ப்போம்.

Continue reading “கீரைவடை செய்வது எப்படி?”

கல்யாணப்பூசணி – மருத்துவ பயன்கள்

கல்யாணப்பூசணி

கல்யாணப்பூசணி காய், விதைகள், இனிப்புச் சுவையும் குளிர்ச்சித் தன்மையும் கொண்டவை. சிறுநீர் பெருக்கும்; உடலைப் பலப்படுத்தும்; ஆண்மையயைப் பெருக்கும்; நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப் புண்கள், வயிற்று எரிச்சல், காக்கை வலிப்பு, பித்த நோய்கள், சிறுநீரகக் கோளாறுகள் போன்றவற்றைக் குணப்படுத்தும். பதிவுரிமை செய்யப்பட்ட பல இலேகியங்கள், நெய் வகைகள் காயிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.

Continue reading “கல்யாணப்பூசணி – மருத்துவ பயன்கள்”

உத்தாமணி – மருத்துவ பயன்கள்

உத்தாமணி

உத்தாமணி முழுத் தாவரமும் கசப்புச் சுவையும், வெப்ப காரப் பண்புகளும் கொண்டது. குடைச்சல், குத்தல், வீக்கம், நடுக்கம், வலி, இரைப்பு, இருமல், கோழை ஆகியவற்றை நீக்கும்; குடல் புழுக்களைக் கொல்லும்; வாந்தி உண்டாக்கும்; பசியைத் தூண்டும். இலைச்சாறு மூக்கடைப்பை நீக்கும்.

Continue reading “உத்தாமணி – மருத்துவ பயன்கள்”

இம்பூரல் – மருத்துவ பயன்கள்

இம்பூரல்

இம்பூரல் முழுத் தாவரமும் இரத்தப் பெருக்கை கட்டுப்படுத்தும். பித்த நீரைப் பெருக்கும். வயிற்று இரைச்சல், விக்கல் போன்றவற்றை கட்டுப்படுத்தும்.

Continue reading “இம்பூரல் – மருத்துவ பயன்கள்”