நூற்றாண்டு தனிமை – அறிவியல் குறுங்கதை

நூற்றாண்டு தனிமை

ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர் அப்பு பூமியில் தரை இறங்கினான். மூதாதையர்கள் கைவிட்டுப் போய்விட்ட பூமிக்கு, இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த அப்பு ஓராண்டு பயணத்துக்குப் பின், பற்பல கற்பனைகளுடன் வந்திருக்கிறான்.

“பூமியில எந்த உயிரினங்களும் இல்ல”

“மனுசன் பூமியில வாழ‌ற தகுதிய இழந்துதான் ஓடிப் போனான்”

Continue reading “நூற்றாண்டு தனிமை – அறிவியல் குறுங்கதை”

ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (எல்.ஐ.சி) தனியார்மயமாக்கப் படுவது

ஆயுள் காப்பீட்டு நிறுவனம்

கடந்த வாரக் கருத்துக் கணிப்பு:

ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (எல்.ஐ.சி) தனியார்மயமாக்கப் படுவது

தவறு – 75% (9 வாக்குகள்)

சரி – 25% (3 வாக்குகள்)

குறுக்கெழுத்துப் புதிர் – 3

குறுக்கெழுத்துப் புதிர் - 3

குறுக்கெழுத்துப் புதிர் என்பது மூளைக்கு வேலை கொடுக்கும் ஓர் இனிய விளையாட்டு. உங்களின் ஓய்வு நேரத்தில் நீங்களும் விளையாடிப் பாருங்களேன்.

இந்த வாரப் புதிருக்கான விடையை அடுத்த வாரம் பார்க்கவும். குறுக்கெழுத்துப் புதிர் ‍- 2 க்கான விடை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இடமிருந்து வலம்

1) கந்தனுக்கு ________

3) காவல்துறையில் முதன்முதலில் பெண்களைச் சேர்த்த நாடு

Continue reading “குறுக்கெழுத்துப் புதிர் – 3”

நரகத்தில் நிச்சயிக்கப்படும் திருமணங்கள் – சிறுகதை

நரகத்தில் நிச்சயிக்கப்படும் திருமணங்கள்

மார்க்கெட்டில் நுழைந்த மாணிக்கவேலு ஏதேச்சையாய் திரும்பியபோது தேங்காய் வாங்கிக் கொண்டிருந்த ராமநாதனைப் பார்த்துவிட்டார்.

வழக்கமாய் காணப்படும் உற்சாகம் அவர் முகத்தில் இல்லை. வாட்டமுடன் அவர் காணப்படுவதைக் கண்டு குழம்பினார் மாணிக்கவேலு.

நேற்று அவர் பெண்ணைப் பார்க்க வந்த மாப்பிள்ளை வீட்டார் ஏடாகூடமாக ஏதாவது சொல்லிவிட்டுப் போயிருப்பார்களோ?

Continue reading “நரகத்தில் நிச்சயிக்கப்படும் திருமணங்கள் – சிறுகதை”