வேம்பு – மருத்துவ பயன்கள்

வேம்பு

வேம்பு இலை, குடல் புழுக்களைக் கொல்லும்; குடல் வாயுவை அகற்றும்; வீக்கம், கட்டிகளைக் கரைக்கும்; தாய்ப்பால் சுரப்பைக் குறைக்கும். Continue reading “வேம்பு – மருத்துவ பயன்கள்”

வெற்றிலை – மருத்துவ பயன்கள்

வெற்றிலை

வெற்றிலை விறுவிறுப்பு மற்றும் காரச் சுவைகள் கொண்டது.உணவுக்குப் பின்னர் 2 வெற்றிலைகளை வாயில் இட்டு மென்று, சாற்றை விழுங்க செரிமானத் தன்மை அதிகரிக்கும். Continue reading “வெற்றிலை – மருத்துவ பயன்கள்”

வெள்ளருகு – மருத்துவ பயன்கள்

வெள்ளருகு முழுத்தாவரமும் கைப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. நோய் நீக்கி உடலைத் தேற்றும்; பசியை அதிகமாக்கும்; மலமிளக்கும்; தாதுக்களைப் பலப்படுத்தும். Continue reading “வெள்ளருகு – மருத்துவ பயன்கள்”

வல்லாரை – மருத்துவ பயன்கள்

வல்லாரை

வல்லாரை சிறுநீர் பெருக்கும்; மாதவிலக்கைத் தூண்டும்; உடல் ஆரோக்கியத்திற்கான மருந்தாகும். வாய்ப்புண், கழிச்சல், வயிற்றுக் கடுப்பு, விரை வீக்கம், காயம் படை ஆகியவற்றையும் வல்லாரை குணமாக்கும். Continue reading “வல்லாரை – மருத்துவ பயன்கள்”