100 ரூபாய் – சிறுகதை

100 ரூபாய்

“யம்மா, ஒரு 100 ரூபாய் கொடேன். மதுரயில இன்டர்வியூக்கு போய்யிட்டு வந்துரேன்” கெஞ்சலாகக் கேட்டான் குமார்.

“போடா, உனக்கு வேலயில்ல. எப்பப் பாத்தாலும் இன்டர்வியூக்குப் போறேன், அங்க போறேன், இங்க போறேன்னு சொல்லிக்கிட்டு.” என்றபடி அரிசியைக் களைந்து உலையில் போட்டாள் செல்லத்தாய். Continue reading “100 ரூபாய் – சிறுகதை”

கொரோனாவுடன் ஒரு எதிர் பாட்டு

கொரோனாவுடன் ஒரு எதிர் பாட்டு

காலை எழுந்தவுடன் படிப்பு, பின்பு

கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு

எல்லாத்துக்கும் கொரோனா வச்சது வேட்டு! Continue reading “கொரோனாவுடன் ஒரு எதிர் பாட்டு”

பூரி கிழங்கு மசாலா செய்வது எப்படி?

பூரி கிழங்கு மசாலா

பூரி கிழங்கு மசாலா ரொம்ப சுவையான சைடிஷ். ஹோட்டல் ஸ்டைலில் கிழங்கு மசாலா செய்யும் முறையைப் பற்றித்தான் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம். இதனை தயாரிக்கவும் குறைந்த நேரமே ஆகும்.

உருளைக்கிழங்கினைக் கொண்டு சப்பாத்திக்கும், பூரிக்கும் மசாலா தயார் செய்யும் போது வேறு வேறு முறைகள் கடைப்பிடிக்கப் படுகின்றன. Continue reading “பூரி கிழங்கு மசாலா செய்வது எப்படி?”

உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்

உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்

உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று எனத் தொடங்கும் இப்பாடல் திருவெம்பாவையின் பத்தொன்பதாவது பாடல் ஆகும்.

சைவ சமய குரவர்களில் ஒருவரான திருவாதவூரர் என்றழைக்கப்படும் மாணிக்கவாசகர் சைவத்தின் தலைவனான சிவபெருமானின் மீது திருவெம்பாவை பாடல்களைப் பாடினார். Continue reading “உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்”