கனவின் மொழி

கனவின் மொழி

மெய் மறக்கும் உறக்க நிலையில்

மையிருட்டில் ஒரு கருப்பு வெள்ளை படம்

சில நேரம் களிப்பூட்டி சிரிக்க வைக்கும்

சில நேரம் அச்சுறுத்தி அழவும் வைக்கும்

அருகில் உறங்குபவன் ஆறடி மனிதனானாலும்

கடும் அச்சத்தில் திகைத்திடுவான்

Continue reading “கனவின் மொழி”

கொரானா கால இல்லத்தரசியின் புலம்பல்

பொன் நகை வேண்டாம் புன்னகை போதும்

ஓ! திரையிட்டு இன்னும் புன்னகை மறைப்பேனோ

சோப்பு நுரையுடன் கழண்ட என்கை ரேகையை மீட்பேனோ

செல்லிடைப் பேசியில் சொந்தங்கள் வளர்ப்பேனோ

Continue reading “கொரானா கால இல்லத்தரசியின் புலம்பல்”

கௌரவர்கள் 100 பேர் பெயர் தெரியுமா?

கௌரவர்கள்

பாண்டவர்கள் ஐவர் பெயர் நாம் நன்கு அறிவோம். அது போல் கௌரவர்கள் 100 பேர் பெயர் பற்றி தெரியுமா? வாருங்கள்; தெரிந்து கொள்ளுவோம்.

1 துரியோதனன்- Duryodhana

2 துச்சாதனன்- Dussahana

3 துசாகன்- Dussahan

Continue reading “கௌரவர்கள் 100 பேர் பெயர் தெரியுமா?”