நீர் வாழிடம் – ஓர் அறிமுகம்

நன்னீர் வாழிடம்

நீர் வாழிடம் உலகில் 70 சதவீத பரப்பினைக் கொண்டுள்ளது. நன்னீர் வாழிடம், கடல் வாழிடம் என இரு பிரிவுகளை உடையது. இதில் கடல் வாழிடம் அளவில் பெரியது. Continue reading “நீர் வாழிடம் – ஓர் அறிமுகம்”

இந்திய ஆறுகள் – சில தகவல்கள்

இந்திய ஆறுகள் பற்றிய சில தகவல்கள் – நீளம், பரப்பு, ஆற்றின் பிறப்பிடம் – கலக்குமிடம் மற்றும் பயனடையும் பகுதி ஆகியவற்றைப் பார்ப்போம். Continue reading “இந்திய ஆறுகள் – சில தகவல்கள்”

காவிரி ஆறு

காவிரி

காவிரி ஆறு தமிழ்நாட்டில் அனைத்து மக்களால் போற்றப்பட்டு வணங்கப்படுகிறது; கங்கையைப் போன்றே புனிதமானதாக பாடப்பெற்று  தமிழ் இலக்கியங்களில் வெகுவாகப் புகழப்படுகிறது. இது பொன்னி, காவேரி கின்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது. Continue reading “காவிரி ஆறு”