ஆசை ஆசை ஆசை

அத்த மக உன்ன‌

உச்சி மலையில் ஏறி பூத்திருக்கும் பூவெடுத்து

உன் தலையில் சூடிடத்தான் ஆசை!

பிச்சிப் பூ போல் இருக்கும் உன் மூக்கில்

சின்னதாக வைரக்கல்லை வச்சிடத்தான் ஆசை! Continue reading “ஆசை ஆசை ஆசை”

ஏப்ரல் 18

வாக்குப் பதிவு இயந்திரம்

ஏப்ரல் 18 ஒரு கவிதை.

18-04-2019 அன்று இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தமிழ் நாட்டில் நடைபெற்றது. அது தொடர்பான கவிதை.

 

ஏப்ரல் 18

உன் வாழ்வில் படிக்கட்டு

எழுந்து நிமிர்ந்து நடைபோட்டு – நீ

செலுத்தும் வாக்கு தீமைக்கு வேட்டு Continue reading “ஏப்ரல் 18”