யாரு?

யாரு

பட்டுப்பூச்சி வேகமாக பறக்குது பாரு – அதுக்கு
பளபளக்கும் சட்டை போட்டது யாரு

வெட்டுக்கிளிக்கு வெட்டரிவாள் தந்தது யாரு – அதை
விடியவிடிய வேலை செய்ய சொன்னது யாரு Continue reading “யாரு?”

பந்திக்கு முந்தி படைக்குப் பிந்தி

பந்தி

பந்திக்கு முந்தி படைக்குப் பிந்தி என்ற பழமொழியைப் பற்றி முதியவர் ஒருவர் தம் கூட்டத்தினருக்கு கூறுவதை புலிக்குட்டி புவனா புதர் மறைவில் இருந்து கேட்டது. Continue reading “பந்திக்கு முந்தி படைக்குப் பிந்தி”

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே

ஜீஜீபாய்

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்ற பழமொழியை பாட்டி ஒருவர் பூங்காவில் சிறுவர்களுக்கு கூறுவதை மான்குட்டி மல்லிகா தற்செயலாகக் கேட்டது. Continue reading “ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே”

இரவு

இரவு வானம்

இரவில் ஒருநாள் பள்ளிக்கூடத்தில் இருந்து பார்க்கணும்
இயற்கையைக் கற்றுக்கொடுத்திட  கேட்கணும்

உறவென நிலவினை நம்முடன் இருந்திடச் செய்யணும்
ஒளியினை குறைவின்றி தந்திடச் சொல்லணும் Continue reading “இரவு”

யானைக்குப் பானை சரி

யானை

யானைக்குப் பானை சரி என்ற பழமொழிக்கு ஏற்ப பேசினால்தான் அடாவடி ஆட்களை அடக்க முடியும் என்று ஆசிரியர் ஒருவர் கூறுவதை அணில்குட்டி  அன்பழகன் கேட்டது. Continue reading “யானைக்குப் பானை சரி”