தேட நீங்க கூட வாங்க‌!

மலையகக் காடுகள்

வெட்கக்கேடு என்ன சொல்ல – எழுத

வார்த்தை ஒன்னும் சிக்கவில்லை

தட்டும்போதும் ஓசையில்லை ‍- பாட்டெழுத‌

தாளம் ஒன்னும் தோணவில்லை Continue reading “தேட நீங்க கூட வாங்க‌!”

என் மகளாய் நீ பிறப்பாய்

தந்தை மகள்

இன்பங்களைப் பெருக்கிடவே

எங்கள் வீட்டில் வந்துதித்தாய்!

இன்னும் வரும் பிறவியிலும்

என் மகளாய் நீ பிறப்பாய்! Continue reading “என் மகளாய் நீ பிறப்பாய்”

விளக்கெரிக்க நீ வந்திடத்தான்

விளக்கெரிக்க நீ வந்திடத்தான்

ஒத்தையில வெள்ளி ஒன்னு முழிச்சிருக்க

உன்னை தேடி நான் வர பார்த்திருப்ப

அத்தையவள் காவலில நீயும் இருக்க

ஆத்தாடி நான் இப்ப என்ன செய்யவோ Continue reading “விளக்கெரிக்க நீ வந்திடத்தான்”

பாட்டெனெ மாற்றும் வித்தையும் புரியல…

குற்றாலம் அருவி

கொட்டும் மழையில் நனைந்து பார்த்தேன்

ஒன்னும் புரியல…..

கொளுத்தும் வெயிலில் காய்ந்து கிடந்தேன்

ஒன்னும் புரியல…. Continue reading “பாட்டெனெ மாற்றும் வித்தையும் புரியல…”