ஆராய்ச்சியளர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்திருக்கும் கார்பன் புள்ளிகள் (carbon dots), கார்பனின் புறவேற்றுமை வடிவங்களில் ஒன்றாகும்.
2004 ஆம் ஆண்டு நிகழ்ந்த இதன் கண்டுபிடிப்பு, ஒரு தற்செயலான நிகழ்வாகும். ஒற்றை சுவர் கார்பன் நானோ குழாய்களை மின்முனை கவர்ச்சி முறையில் சுத்திகரிக்கும்போது இது கண்டுபிடிக்கப்பட்டது. கார்பன் புள்ளிகள் பற்றி இக்கட்டுரையில் காண்போம். Continue reading “கார்பன் புள்ளிகள்”