காளான் 65 செய்வது எப்படி?

சுவையான காளான் 65

காளான் 65 என்பது கோழி வறுவலுக்கு மாற்றாக, சைவப் பிரியர்களுக்கான சுவையான உணவாகும்.

இதனை விருந்தினர் வருகையின் போதும், விருந்து சமையலிலும் செய்து அசத்தலாம். Continue reading “காளான் 65 செய்வது எப்படி?”

பாசி பயறு தோசை செய்வது எப்படி?

பாசி பயறு தோசை என்பது பயறு வகையினை கொண்டு செய்யக் கூடிய தோசை வகையினுள் ஒன்று. இத்தோசை சுவையுடன் சத்தினையும் வழங்கக் கூடியது.

வளரும் குழந்தைகளுக்கு இத்தோசையினை கொடுத்தால் அவர்களின் ஆரோக்கியம் மேம்படும். Continue reading “பாசி பயறு தோசை செய்வது எப்படி?”

கம்பு இனிப்பு பணியாரம் செய்வது எப்படி?

சுவையான கம்பு இனிப்பு பணியாரம்

கம்பு இனிப்பு பணியாரம் சிறுதானிய வகையான கம்பு தானியத்தில் இருந்து தயார் செய்யப்படும் சிறந்த உணவாகும்.

கம்பு சத்துமிகுந்ததும், ஆரோக்கியம் தரும் தானியமாகும். எனவே இதனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். Continue reading “கம்பு இனிப்பு பணியாரம் செய்வது எப்படி?”

கேழ்வரகு இடியாப்பம் / ராகி இடியாப்பம் செய்வது எப்படி?

கேழ்வரகு இடியாப்பம் / ராகி இடியாப்பம்

கேழ்வரகு இடியாப்பம்  (ராகி இடியாப்பம்) கேழ்வரகு மாவினைக் கொண்டு சமைக்கப்படும் எண்ணெய் இல்லாத உணவுப் பொருளாகும்.

கேழ்வரகில் இரும்பு சத்தும், கால்சியமும் அதிகம் உள்ளது. Continue reading “கேழ்வரகு இடியாப்பம் / ராகி இடியாப்பம் செய்வது எப்படி?”

கோதுமை துக்கடா செய்வது எப்படி?

கோதுமை துக்கடா மாலை நேரத்தில் உண்ணப் பொருத்தமான சிற்றுண்டியாகும்.

தற்போது நிலவும் மழைக் காலத்தில் காரமான மொறு மொறுப்பான இத்துக்கடாவை தேனீருடன் உண்ண நாவிற்கு இனிமையாக இருக்கும். Continue reading “கோதுமை துக்கடா செய்வது எப்படி?”