ராகி கொழுக்கட்டை செய்வது எப்படி?

ராகி கொழுக்கட்டை

ராகி கொழுக்கட்டை  (கேழ்வரகு கொழுக்கட்டை) சத்தான சிற்றுண்டி ஆகும். ராகியில் புட்டு, பூரி, தோசை, ஆலு பரோட்டா, இனிப்பு ரொட்டி, கார ரொட்டி என பல்வேறு வகையான உணவு பதார்த்தங்களை செய்யும் முறை பற்றி ஏற்கனவே இனிது இணைய இதழில் பதிவிட்டுள்ளோம்.

ராகியில் செய்யப்படும் கொழுக்கட்டை தயார் செய்ய குறைந்த நேரமே ஆவதோடு சுவையும் அதிகம். இந்த வருட விநாயகர் சதுர்த்திக்கு இதனைச் செய்து அசத்துங்கள். Continue reading “ராகி கொழுக்கட்டை செய்வது எப்படி?”

பால்பன் செய்வது எப்படி?

பால்பன்

பால்பன் தித்திப்பான இனிப்பு வகை ஆகும். கடைகளில் தட்டில் அடுக்கி வைக்கப்பட்டு, மேலே கெட்டியாக படிந்துள்ள சர்க்கரை பாகினை பார்க்கையிலேயே, அதனை சாப்பிட வேண்டும் என்ற ஆவல் உண்டாகும்.

பொதுவாக இதனைச் செய்வதற்கு மைதாவே பயன்படுத்துவர். இந்த பதிவில் மைதாவிற்கு பதில் கோதுமை மாவினைக் கொண்டு பால்பன்னைத் தயார் செய்துள்ளேன்.

இனி சுவையான பால்பன்னினை செய்யும் முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “பால்பன் செய்வது எப்படி?”

தவால் வடை செய்வது எப்படி?

சுவையான ‌தவால் வடை

‌தவால் வடை மாலை நேரத்தில் காபி, டீ-யுடன் சேர்த்து உண்ண ஏற்ற அருமையான சிற்றுண்டி.

சூடாக இருக்கும் போது இவ்வடையின் சுவை மிகவும் பிரமாதமாக இருக்கும். இனி சுவையான தவால் வடையினை செய்யும் முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “தவால் வடை செய்வது எப்படி?”

கேழ்வரகு இனிப்பு ரொட்டி செய்வது எப்படி?

சுவையான கேழ்வரகு இனிப்பு ரொட்டி

கேழ்வரகு இனிப்பு ரொட்டி மிகவும் சத்தான சிற்றுண்டி ஆகும். இது குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் மிகவும் ஏற்ற உணவாகும்.

சிறுதானிய வகைகளில் ஒன்றான கேழ்வரகை நாம் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஏனெனில் இதில் உள்ள கால்சியம் மற்றும் நார்ச்சத்து நம்முடைய உடலுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். Continue reading “கேழ்வரகு இனிப்பு ரொட்டி செய்வது எப்படி?”

வெங்காய போண்டா செய்வது எப்படி?

வெங்காய போண்டா

வெங்காய போண்டா மாலை நேரத்தில் டீ, காப்பியுடன் இணைத்து உண்ணக் கூடிய அருமையான சிற்றுண்டி ஆகும். இதனை அனைவரும் விரும்பி உண்பர்.

இதனை எளிதாகவும், சுவையாகவும் வீட்டில் செய்யலாம். திடீர் விருந்தினர்கள் வருகையின் போதும், இதனை வேகமாக சமைத்து உண்ணக் கொடுக்கலாம். Continue reading “வெங்காய போண்டா செய்வது எப்படி?”