இந்திரன் பழி தீர்த்த படலம்

மீனாட்சியம்மன் கோவில்

இந்திரன் பழி தீர்த்த படலம் திருவிளையாடல் புராணம் நூலில் மதுரைக்காண்டத்தின் முதல் படலம் ஆகும்.

இறைவனான சிவபெருமான் இந்திரன் பெற்ற சாபத்தினை நீக்கியதும், இந்திரன் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு இந்திர விமானம் அமைத்தது பற்றியும் இப்படலம் விளக்குகிறது.

கல்வி கற்பிக்கும் ஆசிரியரின் முக்கியத்தும் பற்றியும், மீனாட்சியம்மன் கோவிலின் சித்திரா பௌர்ணமி வழிபாட்டின் பலன்கள் பற்றியும் இப்படலத்தின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். Continue reading “இந்திரன் பழி தீர்த்த படலம்”

திருவிளையாடல் புராணம்

ஆனந்த மூர்த்தி - நடராஜர்

திருவிளையாடல் புராணம் என்பது சைவத்தின் கடவுளான சிவபெருமான் பாண்டியர்களின் தலைநகரான மதுரை மாநகரில் நிகழ்த்திய 64 திருவிளையாடல்களைப் பற்றிக் கூறும் நூலாகும். Continue reading “திருவிளையாடல் புராணம்”

சிவனாகத் தெரிந்த பாண்டுரங்கன்

பாண்டுரங்கன் / பண்டரிநாதன்

சிவனாகத் தெரிந்த பாண்டுரங்கன் என்னும் இந்த உண்மை கதை மூலம் நாம் சிவனும் திருமாலும் ஒன்றே என்பதை அறிந்து கொள்ளலாம்.

அரியும் அரனும் ஒண்ணு அறியாதவர் வாயில் மண்ணு என்ற பழமொழியை கேள்விப்பட்டிருப்பீர்கள்.

இன்றைக்கும் சிவனடியார்களில் சிலர் திருமாலை வணங்க மறுப்பர். திருமால் பக்கதர்கள் சிலர் சிவனை வழிபடுவது கிடையாது. Continue reading “சிவனாகத் தெரிந்த பாண்டுரங்கன்”

திருநீறு – ஒரு பார்வை

திருநீறு

மக்கள் தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்களை எல்லாம் நீறச் செய்து  (வலுவிழக்கச் செய்து) வாழ்வில் உயர்நிலை அடையச் செய்வதால் திருநீறு என்று அழைக்கப்படுகிறது. Continue reading “திருநீறு – ஒரு பார்வை”

வாசி தீரவே காசு நல்குவீர்

சிவன்

வாசி தீரவே பதிகத்தை திருஞானசம்பந்தர் திருவீழிமிழலை என்னும் தலத்தில் பாடி இறைவனிடமிருந்து படிக்காசு பெற்று, அப்பொற்காசுகளை விற்று பஞ்சத்தில் இருந்த மக்களுக்கு உணவளித்தார்.

இச்சிவாலயத்தின் மூலவர் வீழிநாதேஸ்வரர். தாயார் சுந்தரகுசாம்பிகை.

இதனைப் பாடினால் தேடிய செல்வம் நிலைத்திருக்கும்; தேவையில்லாமல் கரையாது.

 

வாசி தீரவே, காசு நல்குவீர்
மாசின் மிழலையீர், ஏச லில்லையே Continue reading “வாசி தீரவே காசு நல்குவீர்”