வளையல் விற்ற படலம்

வளையல்

வளையல் விற்ற படலம் இறைவனான சொக்கநாதர் வளையல் வியாபாரியாக மதுரை வீதியில் எழுந்தருளி, வணிக மகளிருக்கு வளையல்கள் அணிவித்து அவர்களின் சாபத்தை போக்கியதைக் கூறுகிறது.

இன்றைக்கும் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் வளையல் விற்கும் திருவிழா மிகவும் பிரசித்தமானது.

Continue reading “வளையல் விற்ற படலம்”

உலவாக்கிழி அருளிய படலம்

உலவாக்கிழி அருளிய படலம் இறைவனான சொக்கநாதர் மதுரையில் மக்களுக்கு ஏற்பட்ட பசித்துயரினைப் போக்க உலாக்கிழியை குலபூடண பாண்டியனுக்கு வழங்கியதை பற்றி கூறுவதாகும்.

உலவாக்கிழி என்பது பணமுடிப்பாகும். உலவாகிழியிலிருந்து பணத்தை எடுக்க எடுக்க குறையாமல் இருக்கும்.

Continue reading “உலவாக்கிழி அருளிய படலம்”

மெய்க் காட்டிட்ட படலம்

மெய்க் காட்டிட்ட படலம்

மெய்க் காட்டிட்ட படலம் இறைவான சொக்கநாதர் தனது அடியவரான சுந்தர சாமந்தனுக்காக சேனை வீரராக வந்து படை பலத்தைக் காட்டியதை விளக்கிக் கூறுகிறது. Continue reading “மெய்க் காட்டிட்ட படலம்”

மாயப்பசுவை வதைத்த படலம்

நந்தியெம் பெருமான்

மாயப்பசுவை வதைத்த படலம் சமணர்களின் வேள்வியில் உருவான மாயப்பசுவை இறைவனான சொக்கநாதர் நந்தியெம் பெருமான் மூலம் அழித்ததைப் பற்றிக் கூறுகிறது.

Continue reading “மாயப்பசுவை வதைத்த படலம்”

நாகம் எய்த படலம்

நாகம் எய்த படலம்

நாகம் எய்த படலம் சொக்கநாதரின் அருளினால் அனந்தகுண பாண்டியன் மதுரையை அழிக்க வந்த நாகத்தை அழித்ததையும், அந்நாகத்தின் நஞ்சிலிருந்து மதுரை மக்கள் காப்பாற்றப்பட்டதையும் குறிப்பிடுகின்றது.

நாகம் எய்த படலம் திருவிளையாடல் புராணத்தின் கூடல் காண்டத்தில் 28-வது படலமாக அமைந்துள்ளது. Continue reading “நாகம் எய்த படலம்”