யானை எய்த படலம்

யானை எய்த படலம் இறைவனான சொக்கநாதர் வேடர் வடிவம் கொண்டு மதுரையை அழிக்க சமணர்கள் ஏவிய யானையின்மீது நரசிங்கக் கணையை எய்து அழித்த வரலாற்றைக் கூறுகிறது. Continue reading “யானை எய்த படலம்”

கல்யானைக்கு கரும்பருத்திய படலம்

கல்யானைக்கு கரும்பருத்திய படலம்

கல்யானைக்கு கரும்பருத்திய படலம் இறைவனான சொக்கநாதர் சித்தர் வேடம் பூண்டு அபிடேகபாண்டியனின் சந்தேகத்தை நீக்குவதற்காக கல்யானைக்கு கரும்பினை கொடுத்து உண்ண செய்ததை விளக்கிக் கூறுகிறது. Continue reading “கல்யானைக்கு கரும்பருத்திய படலம்”

எல்லாம் வல்ல சித்தரான படலம்

எல்லாம் வல்ல சித்தரான படலம்

இறைவனான சிவபெருமான் சித்தர் வடிவம் கொண்டு மதுரை மக்களிடையே நடத்திய செயற்கரிய செயல்களை, எல்லாம் வல்ல சித்தரான படலம் விளக்கிக் கூறுகிறது. Continue reading “எல்லாம் வல்ல சித்தரான படலம்”

நான் மாடக்கூடலான படலம்

நான் மாடக்கூடலான படலம் வருணன் பெய்வித்த மழையிலிருந்து மதுரையைக் காக்க சோமசுந்தரர் நான்கு மேகங்களை மாடங்களாக மாற்றி மதுரையைக் காத்த திருவிளையாடலைக் கூறுகிறது.

Continue reading “நான் மாடக்கூடலான படலம்”

வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம்

வருணன் கடலை வற்றச் செய்த படலம்

வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம் மதுரையின் மேல் வருணன் ஏவிய கடலை சொக்கநாதர் தன்முடிமீதுள்ள மேகங்களைக் கொண்டு உறிஞ்சச் செய்து மதுரையை காப்பாற்றியதைக் கூறுவதாகும். Continue reading “வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம்”