எல்லாம் வல்ல சித்தரான படலம்

எல்லாம் வல்ல சித்தரான படலம்

இறைவனான சிவபெருமான் சித்தர் வடிவம் கொண்டு மதுரை மக்களிடையே நடத்திய செயற்கரிய செயல்களை, எல்லாம் வல்ல சித்தரான படலம் விளக்கிக் கூறுகிறது. Continue reading “எல்லாம் வல்ல சித்தரான படலம்”

நான் மாடக்கூடலான படலம்

நான் மாடக்கூடலான படலம் வருணன் பெய்வித்த மழையிலிருந்து மதுரையைக் காக்க சோமசுந்தரர் நான்கு மேகங்களை மாடங்களாக மாற்றி மதுரையைக் காத்த திருவிளையாடலைக் கூறுகிறது.

Continue reading “நான் மாடக்கூடலான படலம்”

வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம்

வருணன் கடலை வற்றச் செய்த படலம்

வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம் மதுரையின் மேல் வருணன் ஏவிய கடலை சொக்கநாதர் தன்முடிமீதுள்ள மேகங்களைக் கொண்டு உறிஞ்சச் செய்து மதுரையை காப்பாற்றியதைக் கூறுவதாகும். Continue reading “வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம்”

மாணிக்கம் விற்ற படலம்

மாணிக்கம்

மாணிக்கம் விற்ற படலம் இறைவனான சிவபெருமான் வீரபாண்டியன் மகனான செல்வப்பாண்டியனின் முடிசூட்டிற்காக நவரத்தின வியாபாரியாக வந்து மாணிக்கம் உள்ளிட்ட நவரத்தினக் கற்களை விற்றதைப் பற்றிக் கூறுகிறது. Continue reading “மாணிக்கம் விற்ற படலம்”

வேதத்துக்குப் பொருள் அருளிச் செய்த படலம்

சாந்த மூர்த்தி – தட்சிணாமூர்த்தி

வேதத்துக்குப் பொருள் அருளிச் செய்த படலம் இறைவனான சிவபெருமான் இளைஞராக வந்து வேதத்தின் பொருளினை எடுத்து உரைத்ததைப் பற்றி விளக்கிக் கூறுகிறது. Continue reading “வேதத்துக்குப் பொருள் அருளிச் செய்த படலம்”