முந்திரிக் கொத்து செய்வது எப்படி?

முந்திரிக் கொத்து வீட்டில் எளிய முறையில் செய்யும் இனிப்பு வகைச் சிற்றுண்டியாகும்.

இது பார்ப்பதற்கு முந்திரிப் பழமான திராட்சைக் கொத்தினைப் போல் உள்ளதால் முந்திரிக் கொத்து என்ற அழைக்கப்படுகிறது. Continue reading “முந்திரிக் கொத்து செய்வது எப்படி?”

சோளச் சுண்டல் செய்வது எப்படி?

சுவையான சோளச் சுண்டல்

சோளச் சுண்டல்  வெள்ளைச் சோளத்தைக் கொண்டு செய்யப்படும் சிற்றுண்டி ஆகும்.

தானிய வகையினைச் சேர்ந்த சோளச் சுண்டல் உண்பதால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கிறது.

நவராத்திரி கொலுவின் போது இதனை செய்து அசத்தலாம்.

Continue reading “சோளச் சுண்டல் செய்வது எப்படி?”

கோதுமை இடியாப்பம் செய்வது எப்படி?

சுவையான கோதுமை இடியாப்பம்

கோதுமை இடியாப்பம் கோதுமை மாவினைக் கொண்டு செய்யப்படும் எண்ணை இல்லாத உணவுப் பொருள் ஆகும்.

கோதுமை பொதுவாக நார்ச்சத்து மிக்கது. எனவே இதனை ஆவியில் வேகவைத்து உண்ணும்போது முழு நார்சத்தும் கிடைப்பதோடு எளிதில் செரிமானமும் ஆகிறது. Continue reading “கோதுமை இடியாப்பம் செய்வது எப்படி?”

பயனுள்ள சமையல் குறிப்புகள்

சமையல் குறிப்புகள்

உங்கள் சமையலறை சிறக்க‌ சில பயனுள்ள சமையல் குறிப்புகள்.

கோதுமையை கழுவி நான்கு மணி நேரம் ஊறவைத்து உலர்த்திபின் மிசினில் அரைத்து சப்பாத்தி செய்தால் மிகவும் மிருதுவான சப்பாத்தி கிடைக்கும். Continue reading “பயனுள்ள சமையல் குறிப்புகள்”