தேன் மிட்டாய் செய்வது எப்படி?

சுவையான தேன் மிட்டாய்

தேன் மிட்டாய் நினைத்தாலே நாவில் நீரினை வரவழைக்கும் இனிப்பு. தேன் மிட்டாயினை வாயில் போட்டு லேசாகக் கடிக்கும்போது, அதனுள் இருக்கும் சர்க்கரைப்பாகு தேனாக இனிக்கும்.

சிவப்புக் கலரில் கண்ணைக் கவரும் தேன் மிட்டாய், நான் பள்ளியில் பயிலும் காலங்களில் தினந்தோறும் வாங்கி உண்ணும் தின்பண்டங்களில் ஒன்று.

இதனை எளிதான முறையில் சுவையாக நம்முடைய வீட்டிலேயே தயார் செய்து உண்ணும்போது, நம்முடைய நினைவில் என்றைக்கும் இருந்து கொண்டே இருக்கும்.

Continue reading “தேன் மிட்டாய் செய்வது எப்படி?”

பூந்தி லட்டு செய்வது எப்படி?

பூந்தி லட்டு

பூந்தி லட்டு தித்திக்கும் இனிப்பு வகைகளுள் ஒன்று. முதன் முறையாக சமைப்பவர்களும் கூட எளிதில் செய்யக் கூடிய இனிப்பு வகை இது.

இதனை அசத்தலாகச் செய்வதற்கு ஒருசில வழிமுறைகளைக் கடைப்பிடித்தால் மட்டும் போதும்.

தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களிலும் இதனை வீட்டிலேயே செய்து அசத்தலாம்.

Continue reading “பூந்தி லட்டு செய்வது எப்படி?”

வேர்க்கடலை சாதம் செய்வது எப்படி?

வேர்க்கடலை சாதம்
வேர்க்கடலை சாதம் சுவைமிக்க கலவை சாதம் ஆகும். இதனை பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் அலுவலகம் செல்பவர்களுக்கும் மதிய வேளை உணவாக, டிபன் பாக்ஸ் சாதமாக செய்து கொடுத்து அனுப்பலாம்.

சில நேரங்களில் வீட்டில் மீந்து போயிருக்கும் சாதத்திலும் வேர்க்கடலை சாதம் செய்யலாம்.

Continue reading “வேர்க்கடலை சாதம் செய்வது எப்படி?”

வெஜிடபிள் கோஃப்தா செய்வது எப்படி?

வெஜிடபிள் கோஃப்தா

வெஜிடபிள் கோஃப்தா சுவையான தொட்டுக்கறி ஆகும். காய்கறிகளை விரும்பாத குழந்தைகள் கூட இதனை விரும்பி உண்பர்.

இது சப்பாத்தி, பூரி, சீரக சாதம் மற்றும் பிரியாணி ஆகியவற்றிற்கு தொட்டுக் கொள்ள மிகவும் பொருத்தமாக இருக்கும்.

விருந்து உபசரிப்பின் போதும் விழா நாட்களிலும் இதனைச் செய்து அசத்தலாம்.

Continue reading “வெஜிடபிள் கோஃப்தா செய்வது எப்படி?”

மலாய் கோப்தா செய்வது எப்படி?

மலாய் கோப்தா

மலாய் கோப்தா அருமையான தொட்டுக்கறி ஆகும். சப்பாத்தி, நான், பரோட்டா, சீரக சாதம் உள்ளிட்டவைகளுக்கு இது மிகவும் பொருத்தமாக இருக்கும்.

விருந்து மற்றும் பண்டிகை நாட்களில் இதனை எளிதாக செய்து அசத்தலாம். இதில் பயன்படுத்தப்படும் ப்ரெஷ் கிரீமை வீட்டிலேயே நான் தயார் செய்துள்ளேன்.

இனி எளிய முறையில் சுவையான மலாய் கோப்தா செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

Continue reading “மலாய் கோப்தா செய்வது எப்படி?”