பூசணிக்காய்

பூசணிக்காய்

நம் நாட்டில் பூசணிக்காய் சமையலில் பராம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பூசணியின் கொடியிலும், இலையிலும் பூவினை ஒத்த மென்மையான சுணைகள் இருக்கும். எனவே இது பூசுணைக் கொடி என அழைக்கப்பட்டது. பின் மருவி பூசணிக் கொடி என்றானது. Continue reading “பூசணிக்காய்”

வெண்ணைப் பழம் (அவகோடா)

வெண்ணைப் பழம் (அவகோடா)

வெண்ணைப் பழம் என்ற‌ பெயருக்கு ஏற்றாற்போல் இப்பழத்தின் சதைப்பகுதியானது வெண்ணை போன்று வழுவழுப்பாக உள்ளது. இப்பழம் அவகோடா, ஆனைக்கொய்யா, முதலைபேரி, பால்டா என்றெல்லாம் வழங்கப்படுகிறது. Continue reading “வெண்ணைப் பழம் (அவகோடா)”

தக்காளி

தக்காளி

தக்காளி, இதனை உண்ணக்கூடிய பழவரிசையிலும், காய்கறிகளின் வரிசையிலும் சேர்க்கலாம். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த தக்காளியானது சூப்பர் பழம் என்ற அந்தஸ்தைப் பெறுகிறது. Continue reading “தக்காளி”

செர்ரிப் பழம்

செர்ரிப் பழம்

செர்ரிப் பழம் பார்ப்பதற்கு அழகாகவும், உண்பதற்கு சுவைமிக்கதாயும் எல்லோரையும் கவர்ந்திழுப்பதாகவும் உள்ளது.

இப்பழம் இனிப்பு மற்றும் புளிப்பு சுவையினை உடையதாக இருசுவைகளில் காணப்படுகிறது.

மென்மை, காதல், நட்பு போன்றவற்றின் அடையாளமாக இப்பழம் கருதப்படுகிறது. Continue reading “செர்ரிப் பழம்”