ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரி தனிப்பட்ட மணத்துடன் புளிப்பு கலந்த இனிப்பு சுவையுடன் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவர்ந்திழுக்கும் பழம் ஆகும்.

இப்பழம் கோடைகாலத்தில் அதிகம் கிடைக்கும். இந்தியாவில் இறக்குமதி செய்யக் கூடிய முக்கிய பழவகைகளுள் இப்பழம் முக்கியமானதாகும். Continue reading “ஸ்ட்ராபெர்ரி”

பிளம்ஸ்

பிளம்ஸ்

பிளம்ஸ் பழம் பார்பதற்கு அழகாகவும், கவர்ந்திழுக்கும் வண்ணத்துடன் இனிப்பு மற்றும் புளிப்புச் சுவையுடன் இருக்கும். இவை பொதுவாக மலைப்பாங்கான பகுதிகளில் நன்கு விளைகின்றன. இவை கொத்து கொத்தாக காய்க்கும். Continue reading “பிளம்ஸ்”

எலுமிச்சை

எலுமிச்சை

எலுமிச்சை உலகளவில் அதிக அளவு பயன்படுத்தக்கூடிய பழவகைகளில் ஒன்று. இப்பழமானது அப்படியே பயன்படுத்துவதைவிட பழச்சாறாகவே அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. Continue reading “எலுமிச்சை”

தர்பூசணி

தர்ப்பூசணி - தண்ணிப்பழம்

கோடைகாலத்தில் உடலுக்குத் தேவையான தண்ணீர் சத்தினையும், ஊட்டச்சத்துக்களையும் வழங்கக்கூடிய பழம் தர்பூசணி ஆகும். இப்பழம் உடலுக்கு புத்துணர்ச்சியைத் தருவதோடு வயிறு நிரம்பிய உணர்வையும் ஏற்படுத்துகிறது. Continue reading “தர்பூசணி”