சிரஞ்சீவி வரம் த‌ரும் நெல்லி

PhyllanthusEmblica

நெல்லி பன்நெடுங் காலமாகவே நம் நாட்டில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என முச்சுவைகளையும் ஒரு சேரக் கொண்டுள்ளது. Continue reading “சிரஞ்சீவி வரம் த‌ரும் நெல்லி”

ஊசியிலைக் காடுகள் தைகா – ஓர் அறிமுகம்

தைகா

ஊசியிலைக் காடுகள் தைகா நிலவாழிடத்தில் முக்கிய பிரிவினைச் சார்ந்தது. இது எப்போதும் பசுமையாக இருக்கும். தைகா என்ற சொல்லுக்கு ரஷ்ய மொழியில் சதுப்பு ஈரக் காடுகள் என்பது பொருளாகும். Continue reading “ஊசியிலைக் காடுகள் தைகா – ஓர் அறிமுகம்”

தடாதகையாரின் திருமணப் படலம்

தடாதகையாரின் திருமணப் படலம்

தடாதகையாரின் திருமணப் படலம் அங்கயற்கண்ணி அம்மையான மீனாட்சிக்கு சொக்கநாதரான சோமசுந்தரருடன் நடந்த திருமணம் பற்றி விளக்கிக் கூறுகிறது.

மீனாட்சியின் திக் விசயம், போர் வீரம், தடாதகை சிவபிரானிடம் கொண்ட காதல் ஆகியவற்றை இப்படலத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். Continue reading “தடாதகையாரின் திருமணப் படலம்”

நட்சத்திர நெல்லிக்காய் அருநெல்லி

Arinelikkay

அருநெல்லி என்றவுடன் எல்லோருக்கும் பொதுவாக வாயில் நீர் ஊறும். வாயில் நீர் ஊறுவதற்கு அருநெல்லிக்காயின் புளிப்பு சுவை நம் நினைவிற்கு வருவதே காரணம் ஆகும்.

பொதுவாக நாம் எல்லோரும் இக்காயினை உப்பும், மிளகாய்பொடியும் வைத்து உண்பதை வழக்கமாகக் கொண்டிருப்போம். நொறுக்குத் தீனியாகப் பயன்படுத்தப்படும் இக்காய் சத்து நிறைந்ததும் கூட. Continue reading “நட்சத்திர நெல்லிக்காய் அருநெல்லி”

துருவ இரவு தூந்திரா பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்

தூந்திரா

தூந்திரா என்ற சொல்லுக்கு மரம் இல்லா நிலம் என்பது பொருளாகும். தூந்திராவானது புவியில் காணப்படும் முக்கிய நில வாழிடம் ஆகும். இவ்வாழிடம் புவியில் 20 சதவீதத்தைக் கொண்டுள்ளது.

இது இப்புவியில் தோன்றிய மிகஇளமையான வாழிடம் ஆகும். இவ்வாழிடம் சுமார் 10000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாகக் கருதப்படுகிறது. Continue reading “துருவ இரவு தூந்திரா பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்”