இயற்கையின் பரிசு வானவில்

வானவில்

இயற்கையின் பரிசு வானவில் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. வானவில்லானது எல்லா வயதினரையும் தன் அழகால் கவர்ந்து இழுக்கும்.

இதனுடைய அழகு கவிஞர்களையும், பாடல் ஆசிரியர்களையும், ஓவியர்களையும் கவர்ந்திழுத்து கவிதைகள், பாடல்கள் மற்றும் ஓவியங்கள் வடிவில் வெளிவந்திருக்கின்றது.

வானவில் பற்றி இக்கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.

Continue reading “இயற்கையின் பரிசு வானவில்”

இசைவாது வென்ற படலம்

இசைவாது வென்ற படலம்

இசைவாது வென்ற படலம் இறைவனான சொக்கநாதர் இசைப்போட்டி நடைபெற்றபோது ராசராச பாண்டியனின் மனதில் நடுநிலைமையைத் தோற்றுவித்து பாணபத்திரரின் மனைவியை வெற்றி பெற்றதாக அறிவிக்கச் செய்ததைப் பற்றி கூறுகிறது.

பாணபத்திரரின் மனைவிக்கும், ஈழத்து பாடினிக்கும் இடையே ஏற்பட்ட இசைப்போடி, ராசராசபாண்டியன் நடுநிலைமை தவறியது, இறைவனார் திருமுன்னர் இசைபோட்டி நடைபெற்றது, இராசராசபாண்டியன் நடுநிலைமையுடன் தீர்ப்பு கூறியது ஆகியவை இதில் விளக்கப்பட்டுள்ளன.

இசைவாது வென்ற படலம் திருவிளையாடல் புராணத்தின் கூடல் காண்டத்தில் நாற்பத்தி நான்காவது படலமாக அமைந்துள்ளது. Continue reading “இசைவாது வென்ற படலம்”

இடி மின்னல் பற்றிய தகவல்க‌ள்

மரகைபோ ஏரி

இடி மின்னல் பற்றிய தகவல்க‌ள் குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

மின்னல் எவ்வளவு வெப்பத்தை உண்டாக்கும் தெரியுமா? சுமார் 30,000 டிகிரி செல்சியஸ் ஆகும். Continue reading “இடி மின்னல் பற்றிய தகவல்க‌ள்”

பலகை இட்ட படலம்

சங்கப் பலகை தந்த படலம்

பலகை இட்ட படலம் இறைவனான சொக்கநாதர் கடும் மழையிலும் யாழிசைத்து பாடிய பாணபத்திரனைப் பாராட்டி பொன்னலாகிய பலகையை பரிசளித்ததை விளக்குகிறது. Continue reading “பலகை இட்ட படலம்”

திருமுகம் கொடுத்த படலம்

திருமுகம் காட்டிய படலம்

திருமுகம் கொடுத்த படலம் இறைவனான சொக்கநாதர் பாணபத்திரனின் வறுமையைப் போக்க சேரமானுக்கு திருமுகம் எழுதி பாணபத்திரனுக்கு சேரமான் பொருளுதவி செய்ததை பற்றிக் கூறுகிறது.

திருமுகம் என்பது திரைச்சீலையில் (துணியில்) பாட்டு வடிவில் எழுதிய கடிதம் ஆகும். Continue reading “திருமுகம் கொடுத்த படலம்”