அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் புகைப்படங்கள் – 3

தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் வட்டாரத்தில் உள்ள‌ மேலப்புதுக்குடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு அருஞ்சுனை காத்த அய்யனார் திருக்கோவில் புகைப்படங்கள் – பகுதி 3 Continue reading “அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் புகைப்படங்கள் – 3”

பிளாஸ்டிக் மாசுபாடு

Plastic Pollution

பிளாஸ்டிக் மாசுபாடு இன்றைக்கு உலகம் எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் மாபெரும் பிரச்சினை.

தெருவோரங்கள், கழிவுநீர் சாக்கடைகள், நீர்நிலைகள், கடல்கள் என எங்கும் வியாபித்திருக்கும் பிளாஸ்டிக் சுற்றுச் சூழலின் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. Continue reading “பிளாஸ்டிக் மாசுபாடு”

கரடி என்ன சொன்னது?

Bear

கரடி என்ன சொன்னது என்ற இக்கதையிலிருந்து தன்னலம் கொண்ட நபர்களை ஒதுக்கிவிட வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம். இனி கதையைப் பார்ப்போம். Continue reading “கரடி என்ன சொன்னது?”

கால் மாறி ஆடிய படலம்

Veliampalavanar

கால் மாறி ஆடிய படலம் இறைவனான வெள்ளியம்பலவாணன்,  பாண்டிய மன்னன் இராசசேகரப் பாண்டியனின் வேண்டுகோளுக்கு இணங்க ஊன்றிய திருவடியை தூக்கியும், தூக்கிய திருவடியை ஊன்றியும் கால் மாறி ஆடியதை விளக்குகிறது. Continue reading “கால் மாறி ஆடிய படலம்”