நான் மாடக்கூடலான படலம்

நான் மாடக்கூடலான படலம் வருணன் பெய்வித்த மழையிலிருந்து மதுரையைக் காக்க சோமசுந்தரர் நான்கு மேகங்களை மாடங்களாக மாற்றி மதுரையைக் காத்த திருவிளையாடலைக் கூறுகிறது.

Continue reading “நான் மாடக்கூடலான படலம்”

தைரியத்தின் மறுபெயர்

தைரியத்தின் மறுபெயர் உங்களுக்குத் தெரியுமா? அதுதான் தன்னம்பிக்கை. ஒருவர் தன் வாழ்வின் எந்த சூழலிலும் தன்னம்பிக்கையை இழக்கக் கூடாது. Continue reading “தைரியத்தின் மறுபெயர்”

பல்கலைக்கழகங்களின் தரவரிசை 2018

பல்கலைக்கழகங்களின் தரவரிசை 2018 பட்டியலில் முதல் 100 இடங்களில் தமிழ்நாட்டினைச் சார்ந்த 20 பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளன. Continue reading “பல்கலைக்கழகங்களின் தரவரிசை 2018”

உடல் உள்ளுறுப்புகளின் நடுக்கம்

நமது சில தவறான செயல்பாடுகள் உடல் உள்ளுப்புகளின் நடுக்கம் ஏற்படக் காரணமாகின்றன. இந்த செயல்பாடுகள் தொடரும் போது உள்ளுறுப்புகளில் பெரும் பாதிப்பினை உண்டாக்கி விடுகின்றன. நமது செயல்பாடுகள் எவ்வாறு உள்ளுறுப்புகளைப் பாதிக்கின்றன என்று பார்ப்போம். Continue reading “உடல் உள்ளுறுப்புகளின் நடுக்கம்”

இந்தியாவே உன்பெயர் மாசோ

இந்தியாவே உன்பெயர் மாசோ என்று எண்ணும் அளவுக்கு அண்மையில் வெளியிட்ட உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை உள்ளது.

உலகில் அதிக காற்று மாசுபாடு அடைந்துள்ள நகரங்கள் பற்றிய பட்டியலை உலக சுகாதார நிறுவனம் 02.05.2018 அன்று வெளியிட்டுள்ளது. Continue reading “இந்தியாவே உன்பெயர் மாசோ”