வசந்த வைகாசி

வைகாசி விசாகம்

வசந்தம் உண்டாகக் கூடிய காலநிலை, விழாக்கள், வழிபாடுகள் மேற்கொள்ளப்படுவதால் வைகாசி மாதமானது வசந்த வைகாசி என்று அழைக்கப்படுகிறது. Continue reading “வசந்த வைகாசி”

பௌர்ணமி வழிபாடு

முழு நிலா

பௌர்ணமி வழிபாடு என்பது பழங்காலத்திலிருந்தே நடைமுறையில் உள்ள‌ பழக்கமாகும்.

பௌர்ணமி தினத்தில் சந்திரன் தனது ஒளியை பரிபூரணமாக பூமிக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது.

எனவே பௌர்ணமி இரவுகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக நீர்நிலைகளின் கரைகளிலோ, மலையடிவாரத்திலோ, வழிபாட்டிடங்களிலோ கூடி வழிபாடு நடத்தி கூட்டாஞ்சோறு உண்டு மகிழ்கின்றனர். Continue reading “பௌர்ணமி வழிபாடு”

குமாரஸ்தவம்

குமாரஸ்தவம்

குமாரஸ்தவம் என்னும் முருகனைப் பற்றிய பாடலானது பாம்பன் சுவாமிகளால் இயற்றப்பட்டது. இந்த பாடல்களில் முருகனின் புகழ் பெரிதும் போற்றப்படுவதோடு தத்துவ உண்மைகள் எடுத்துக்காட்டப்படுகின்றன.

Continue reading “குமாரஸ்தவம்”

பாதயாத்திரை

பாதயாத்திரை

பாதயாத்திரை என்பது இந்துக்கள் விரதமுறையைக் கடைப்பிடித்து காலில் செருப்பு அணியாமல் நடந்தே தங்களின் இஷ்ட தெய்வ கோவில்களுக்கு சென்று வழிபாடு மேற்கொள்ளும் முறையாகும். Continue reading “பாதயாத்திரை”

கார்த்திகை விரதம்

முருகன்

கார்த்திகை விரதம் என்பது இந்துக்களால் முருகப் பெருமானை மனதில் எண்ணி விரத முறை மேற்கொண்டு கடைப்பிடிக்கப்படும் வழிபாட்டு முறையாகும். Continue reading “கார்த்திகை விரதம்”