இதிகாச தலைவனாய் இரு

அர்ச்சுனனைப் போல் வீரத்துடன் இரு அநீதியை எரிப்பதாய் உன் வீரம்  இருக்கட்டும்

நிமிர்ந்து நில்

நியாயங்கள் நிராகரிக்கப் படலாம் -ஆனாலும் நிம்மதியை இழந்து விடாதே, நிமிர்ந்து நில்!

உயிருக்குயிராய்

டென்சன் மிகுந்த காலை பத்து மணி. பெருத்த சப்தத்துடன் ஒலித்துவிட்டு மீண்டும் தன் பணியை தொடர்ந்தது கடிகாரம். அனைவரும் சுறுசுறுப்பாய் தம் அலுவலில் ஈடுபட்டனர்.

மனைவி அமைவதெல்லாம்

அன்று – நிவேதாவிற்கு முதலிரவு ஆம்! அன்றுதான் தினேஷிற்கு மாலையிட்டு மனைவியானாள் நிவேதா.

மதுவிலக்கு மங்கை

காய்ந்து கிடந்த‌ இப்புவியின் நிலை கண்டு வானம் முகம் கருத்தது. எப்போது கண்ணீரை கொட்டலாம் என காத்திருந்தது.