கொத்தமல்லி விதை என்னும் மூலிகை மசாலா

கொத்தமல்லி விதை

கொத்தமல்லி விதை என்னும் மூலிகை மசாலா என்றதும் ஏதோ என்று நினைகிறீர்களா?. அது ஒன்றும் இல்லை. நாம் அன்றாடம் மசாலா தயாரிக்க பயன்படுத்தப்படும் மல்லிவிதை ஆகும்.

இது மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஆதலால்தான் இது மூலிகை மசாலா என்றழைக்கப்படுகிறது.

மல்லிவிதை இல்லாத இந்திய சமையலை நினைத்துப் பார்க்கவே முடியாது. ஏனெனில் இது நம்நாட்டில் அந்தளவுக்கு சமையலில் உபயோகப்படுத்தப்படுகிறது.

எங்கள் வீட்டில் யாருக்காவது சளிப் பிடித்து விட்டால் எங்கள் அம்மா சுக்கு மல்லிக் காப்பி தயாரித்துக் கொடுப்பார். ஏனெனில் அதற்கு சளி தொந்தரவு குறைவதோடு அதனால் உண்டாகும் உடல்வலியும் நீங்கும்.

கொத்தமல்லியில் சிறப்பு என்னெவென்றால் இதனுடைய இலை மற்றும் விதைகள் நம்மால் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. இக்கட்டுரையில் கொத்தமல்லி விதை பற்றி விரிவாகப் பார்ப்போம். Continue reading “கொத்தமல்லி விதை என்னும் மூலிகை மசாலா”

மஞ்சள் தங்க மசாலா என அழைக்கப்படுவது ஏன்?

மஞ்சள்

மஞ்சள் தங்க மசாலா என அழைக்கப்படுகிறது. அதற்கான காரணங்கள் என்ன என்பதை இந்தக் கட்டுரையைப் படித்ததும் நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்.

 

மஞ்சள் ஒரு

மங்கலப் பொருள்

மசாலாப் பொருள்

மூலிகைப் பொருள்

அழகுசாதனப் பொருள்

 

இது நம்முடைய நாட்டில் பாராம்பரியமாக நெடுங்காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Continue reading “மஞ்சள் தங்க மசாலா என அழைக்கப்படுவது ஏன்?”

இஞ்சி இயற்கையின் அற்புதம்

இஞ்சி

இஞ்சி இயற்கையின் அற்புதம் ஆகும். இது உணவாகவும், மருந்தாகவும் பயன்படுகிறது.

இது அப்படியேவோ, காய வைக்கப்பட்டோ, பொடியாக்கப்பட்டோ, சாறு எடுக்கப்பட்டோ, எண்ணையாக்கப்பட்டோ பயன்படுத்தப்படுகிறது. Continue reading “இஞ்சி இயற்கையின் அற்புதம்”

ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்

சித்த வைத்தியர்

ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்ற பழமொழியை சிறுவன் ஒருவனுக்கு வயதான பாட்டி கூறிக் கொண்டிருந்ததை மரங்கொத்தி மணிக்கருத்தன் கேட்டது. Continue reading “ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்”

மூலிகைகளின் தாவரவியற் பெயர்கள்

நீர் பிரம்மி

கிராமப் புறங்களில் அன்றாடம் பயன்படுத்தக்கூடியதும் மிக எளிய வகையில் கிடைக்கக் கூடியதுமானவை மூலிகைகள். Continue reading “மூலிகைகளின் தாவரவியற் பெயர்கள்”