அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி என்ற இப்பாடல், பன்னிரு ஆழ்வார்களில் பெண் ஆழ்வாரான ஆண்டாள் அருளிய, திருப்பாவையின் இருபத்து நான்காவது பாசுரம் ஆகும். Continue reading “அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி”

வைகுந்தம் எவ்வளவு தூரம்?- சிறுகதை

வைகுந்தம்

வைகுந்தம் எவ்வளவு தூரம்? என்ற கதை இறைவனுக்கும் நமக்கும் உள்ள தூரம் எவ்வளவு என்பதை விளக்கும்.

பெருமாள்புரி என்ற நாட்டின் அரசர் கண்ணபெருமான் திருமால் அடியவர்.

திருமாலிடம் மாறாத பக்தி கொண்ட அவர், ஒருநாள் தன்னுடைய அரண்மனையில் பெருமாளின் அற்புதக் கதைகளை பாகவதர் ஒருவர் சொல்லக் கேட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது பாகவதர் கஜேந்திர மோட்சம் பற்றி, உணர்ச்சி பொங்க மிக அழகாக சொல்லிக் கொண்டிருந்தார். Continue reading “வைகுந்தம் எவ்வளவு தூரம்?- சிறுகதை”

மாரி மலை முழஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்

மாரி மலைமுழஞ்சில் மன்னிக் கிடந்துஉறங்கும்

மாரி மலை முழஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும் என்ற பாடல்  சூடிக் கொடுத்த சுடர்க் கொடியான ஆண்டாள் அருளிய  திருப்பாவையின் இருபத்து மூன்றாவது பாசுரம் ஆகும்.

வீரம் மிக்க சிங்கத்தைப் போன்ற கண்ணன் எழுந்து வந்து, பாவை நோன்பு நோற்பவர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி வைக்கும்படி அழைக்கும் அற்புதமான பாசுரம் இது. Continue reading “மாரி மலை முழஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்”

அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான

அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான

அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான என்ற இப்பாடல் பெண் ஆழ்வாரும், பெரியாழ்வாரின் செல்வப் புதல்வியும் ஆகிய‌ ஆண்டாள் அருளிய,  கோதைத் தமிழ் என போற்றப்படும் திருப்பாவையின் இருபத்தி இரண்டாவது பாசுரம் ஆகும்.

இறைவனே, உன்னுடைய கடைக்கண் பார்வையால், எங்களுடைய பாவங்களை எல்லாம் போக்குவாய்! எனத் திருமாலை மனமுருகி வழிபாடு செய்யும் பாடல் இது.

Continue reading “அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான”

ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப

ஏற்ற கலங்கள் எதிர்பொங்க மீதளிப்ப

ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப என்ற இப்பாடல், பெண் ஆழ்வாரான ஆண்டாள் அருளிய,  கோதைத் தமிழ் என போற்றப்படும் திருப்பாவையின் இருபத்தியோராவது பாசுரம் ஆகும்.

இறைவனிடம் காட்டும் மாசற்ற அன்பு, அவரை நம்மிடம் கட்டாயம் கொண்டு வந்து சேர்க்கும் என்பதை உணர்த்தும் பாசுரம். Continue reading “ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப”