பூசணி விதை – இயற்கை தூக்க மாத்திரை

பூசணி விதை

பூசணி விதை உடல்நலத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைய‌ கொண்டுள்ளது. இந்த சிறிய விதைக்குள் உள்ள அபரிதமான சத்துக்கள் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன.

என்னுடைய பள்ளிப் பருவத்தில் நண்பன் கொடுத்து இதனை தின்றிருக்கிறேன். அவனுடைய அம்மா சமையலுக்கு வாங்கிய பூசணிக்காயில் இருந்த விதைகளை, விறகு அடுப்பு சாம்பலில் தோய்த்து உலர வைத்துப் பதப்படுத்தியதாகக் கூறினான். லேசான இனிப்புச் சுவையுடன் அருமையாக இருந்தது.

Continue reading “பூசணி விதை – இயற்கை தூக்க மாத்திரை”

உடலுக்கும் உண்டு கால அட்டவணை

உடலுக்கும் உண்டு கால அட்டவணை

உடலுக்கும் உண்டு கால அட்டவணை என்பது நிச்சயமான ஒன்று. இந்த அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி நாம் நடந்து கொண்டால் ஆரோக்கியமாக வாழலாம்.

இன்றை சூழ்நிலையில் ஆரோக்கியமாக வாழ, எல்லோரும் அவசியமாக அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று இந்த கால அட்டவணை. Continue reading “உடலுக்கும் உண்டு கால அட்டவணை”

நரம்பு வலுவிழப்பு நோய்

நரப்பு வலுவிழப்பு நோய்

உலகம் முழுவதும் மனித குலத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொடிய நோயாகவும், நாளுக்கு நாள் மக்களிடையே அதிகரித்து வரும் நோயாக சர்க்கரை நோய் உள்ளது.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ளாததாலோ அல்லது உடலில் சர்க்கரையின் அளவை சரியான விகிதத்தில் பராமரிக்கத் தவறியவர்களுக்கு உடலின் முக்கிய உறுப்புகள் பாதிப்படைகின்றன. Continue reading “நரம்பு வலுவிழப்பு நோய்”

சர்க்கரை நோய் பரிசோதனை

Glucose_insulin

சர்க்கரை என்பது தினமும் பல சிறுசிறு காரணங்களால் அதிகமாகவும், குறையவும் கூடும். இந்த அன்றாட வேறுபாட்டை நடைமுறையில் உணர முடியாது. எனவே பரிசோதனை மிக முக்கியமானது. Continue reading “சர்க்கரை நோய் பரிசோதனை”

சர்க்கரை நோய் – மாத்திரைகள் – இன்சுலின்

InsulinPen

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இன்சுலின் குறைவு அல்லது இன்சுலின் வேலை செய்யாமை போன்ற குறைபாடு இருக்கும். இதன் அடிப்படையில் சர்க்கரை மாத்திரை இரு வகைப்படும். மேலும் மாத்திரைகள் இருவிதமாக செயல்படக் கூடியவை. Continue reading “சர்க்கரை நோய் – மாத்திரைகள் – இன்சுலின்”