விவசாய பழமொழிகள் விளக்கத்துடன்

விவசாய பழமொழிகள் விளக்கத்துடன்

விவசாய பழமொழிகள் நம் நாட்டில் பல உள்ளன.  அவை விளக்கத்துடன் இங்கே கொடுக்கப் பட்டுள்ளன. 

குறைந்த சொற்களில் நிறைந்த பொருள் தரும் அத்தகைய விவசாய பழமொழிகள் சிலவற்றைப் பார்ப்போம்.

 

தவளை கத்தினால் தானே மழை

மழைக்கான அறிகுறிகள் உண்டாகும் போதுதான் தவளைகள் பொதுவாகக் கத்தும். இதனைத் தான் தவளை கத்தினால், தானே மழை என்றனர்.
Continue reading “விவசாய பழமொழிகள் விளக்கத்துடன்”

செத்தும் கெடுத்தான் சீரங்கன்

செத்தும் கெடுத்தான் சீரங்கன் என்ற பழமொழியை பெரியவர் ஒருவர் கூட்டத்தில் கூறுவதை வெளவால்குட்டி வாணி கேட்டது.

பழமொழி பற்றிய விளக்கம் பற்றி பெரியவர் ஏதேனும் கூறுகிறரா என்று ஆர்வத்துடன் கூட்டத்தினரைக் கவனிக்கலானது. Continue reading “செத்தும் கெடுத்தான் சீரங்கன்”

கல்விக்கு இருவர் களவுக்கு ஒருவர்

கின்னிக்கோழிக் குஞ்சு

கல்விக்கு இருவர் களவுக்கு ஒருவர் என்ற பழமொழியை ஆசிரியர் தன் மாணவர்களுக்கு கூறுவதை கின்னிக்கோழிக் குஞ்சு கிருஷ்ணன் கேட்டது. Continue reading “கல்விக்கு இருவர் களவுக்கு ஒருவர்”

வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டது போல

காட்டு வான்கோழி

வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டது போல என்ற பழமொழியை வயதான பெண்மணி கூறுவதை காட்டுவான்கோழி கனகா கேட்டது. Continue reading “வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டது போல”