அக்கறையோடு…

தனியார் அப்பார்ட்மென்ட், ஆறாவது மாடி B பிளாக். மாலை 6 மணிக்கு மேல்,அலுவலக வேலை முடிந்து வீட்டிற்குள் நுழைந்தாள் அபிநயா. தனியார் அலுவலகத்தில் கணக்காளராக பணி புரிகிறாள். சோபா மீது மௌனமாக அமர்ந்திருந்தான் மகன் வருண். அவன் தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கிறான். அபிநயா உள்ளே வந்ததும் “என்னடா! உன் முகம் வாடி போன மாதிரி இருக்கு?“ என்று கேட்டாள். பள்ளியில் கொடுத்த அந்த மதிப்பெண் பட்டியலை நீட்டினான் வருண். அதனை பார்த்த அபிநயா கோபத்தின் … அக்கறையோடு…-ஐ படிப்பதைத் தொடரவும்.