அக்மார்க் – கதை

இரண்டு நாட்களாகவே வேதவல்லிக்கும் திருமூர்த்திக்கும் வாக்குவாதம் மும்மரமாக நடந்து கொண்டிருந்தது. தங்களது ஒரே பெண் சங்கரியைத் தன் தங்கை பையன் ரகுவுக்குத்தான் கட்டி வைக்க வேண்டும் என திருமூர்த்தி பிடிவாதமாகச் சொல்லிக் கொண்டிருக்க, வேதவல்லியோ, முடியவே முடியாது, செந்தில்நாதனுக்குத்தான் கொடுக்க வேண்டும்! என உறுதிபடக் கூறிக் கொண்டிருந்தாள். செந்தில்நாதன் வேதவல்லியின் அண்ணன் மகன். சங்கரிக்கு இவர்களின் வாக்குவாதங்களைக் கேட்டுக் கேட்டு வெறுப்பே வந்துவிட்டது. வாழப்போவது அவள். அவளது விருப்பு, வெறுப்பு பற்றியெல்லாம் ஒரு வார்த்தைகூட கேட்காமல் இவர்களுக்குள்ளேயே … அக்மார்க் – கதை-ஐ படிப்பதைத் தொடரவும்.