தோல்விகளைத் தோள்களில் சுமந்து
தோற்றுப் போனவன்தான்! – நான்
தொய்வடைய மாட்டேன்! தொடர்வேன்!
ஒருநாள் என்னை
தோற்கடித்த தோல்வியைத்
தோற்கடித்து வெற்றியைத்
தோள்களில் மாலையாக
அணிவேன்! அதுவரை அசர மாட்டேன்!
அணைய மாட்டேன்! அடங்க மாட்டேன்!
தோல்விகளைத் தோள்களில் சுமந்து
தோற்றுப் போனவன்தான்! – நான்
தொய்வடைய மாட்டேன்! தொடர்வேன்!
ஒருநாள் என்னை
தோற்கடித்த தோல்வியைத்
தோற்கடித்து வெற்றியைத்
தோள்களில் மாலையாக
அணிவேன்! அதுவரை அசர மாட்டேன்!
அணைய மாட்டேன்! அடங்க மாட்டேன்!
Good one
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!