இந்திய நகரங்களில் காற்று மிகவும் கெட்டுப் போய் அசுத்தமாக உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் காட்டுகின்றன. உலகில் காற்று அதிகம் கெட்டுப்போன முதல் 20 நகரங்களில் 10 நகரங்கள் இந்தியாவில் உள்ளன.
காற்று மாசுபடுவது மக்களுக்கு நோய்களை உருவாக்குவதோடு மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் மிகவும் பாதிக்கும். நாம் இப்போதாவது விழித்துக் கொள்ள வேண்டும்.
1 | சபோல் | ஈரான் |
2 | குவாலியர் | இந்தியா |
3 | அலகாபாத் | இந்தியா |
4 | ரியாத் | சவுதி அரேபியா |
5 | அல் ஜூபைல் | சவுதி அரேபியா |
6 | பாட்னா | இந்தியா |
7 | ராய்பூர் | இந்தியா |
8 | பமெண்டா | கேமரூன் |
9 | க்சிங்டாய் | சீனா |
10 | பாவ்டிங் | சீனா |
11 | டில்லி | இந்தியா |
12 | லூதியானா | இந்தியா |
13 | டம்மம் | சவுதி அரேபியா |
14 | ஷிஜியாஜூவாங்க் | சீனா |
15 | கான்பூர் | இந்தியா |
16 | கன்னா | இந்தியா |
17 | ஃபிரோசாபாத் | இந்தியா |
18 | லக்னோ | இந்தியா |
19 | ஹண்டன் | சீனா |
20 | பெஷாவர் | பாகிஸ்தான் |