அசுரகுரு மதிப்பெண்கள்

அசுரகுரு திரைப்படத்திற்கு இனிது வழங்கும் மதிப்பெண்கள் எவ்வளவு என்று தெரிந்து கொள்ளுங்கள்! 

 

துறை வாரியான மதிப்பெண்கள் (100க்கு)

கதை 80
திரைக்கதை 80
வசனம் 70
இயக்கம் 80
பாடல் 70
பின்னனி இசை 70
ஒளிப்பதிவு 85
நகைச்சுவை 70
ஆபாசமின்மை 85
புதுமை 70

திரைப்படத்திற்கு மதிப்பெண்கள் – 76 / 100

(மதிப்பெண்கள் 50க்கு கீழ் – பார்க்கத் தேவை இல்லை, 50 – 60 பார்க்கலாம், 60 – 80 நன்று, 80 – 100 மிக நன்று)

 

இயக்குனர்: ராஜ்தீப்

 

தயாரிப்பாளர்: ஜெ.எஸ்.பி.சதீஸ்

கதை: ராஜ்தீப்

நடிப்பு: விக்ரம் பிரபு, மகிமா நம்பியார்

இசையமைப்பு: சைமன்.கே.கிங்

ஒளிப்பதிவு: இராமலிங்கம்

படத்தொகுப்பு: லாரன்ஸ் கிஷோர்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.